Karthickbala

Joined 14 ஏப்ரல் 2008
54 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
அறிவுப்புச்சட்டம்
(அறிவுப்புச்சட்டம்)
 
 
{| class="messagebox standard-talk"
நான் என் முனைவர் பட்டக்கட்டுரை வேலைகளில் இருப்பதால் இன்னும்
| align="center"|நான் என் முனைவர் பட்டக்கட்டுரை வேலைகளில் இருப்பதால் இன்னும் 2 மாதங்களுக்கு என் பங்களிப்புகள் குறைவாக இருக்கும் .
|}
 
கார்த்திக். நான் [[நாமக்கல் மாவட்டம்]] [[இராசிபுரம்|இராசிபுரத்தை]] அடுத்த [[சிங்களாந்தபுரம்]] என்ற கிராமத்தை சேர்ந்தவன். தற்போது பெங்களுரில் [[இந்திய அறிவியல் கழகம்|இந்திய அறிவியல் கழகத்தில்]], [[பாசிகள்| பாசிகளைப்]] பற்றிய முனைவர் பட்டத்திற்கான ஆய்வு செய்கிறேன். [[பறவை]]கள் மற்றும் [[உயிரியல்]] தொடர்பான தமிழ் அறிவியல் ஆய்விலும், தமிழ் விக்கிப்பீடியாவிலும் என் பதிவுகளை செய்கிறேன். திறந்தநிலையின் பலம், தேவை புரட்சிகரத்தன்மை ஆகியவற்றின் மீதான அதீத ஈடுபாட்டோடு இருப்பதால் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பு செய்ய மிகவும் விரும்புகிறேன்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/301676" இருந்து மீள்விக்கப்பட்டது