கிருஷ்ண ஜெயந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
→‎கிருஷ்ண ஜெயந்தி: சிறு தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 17:
}}
 
'''கிருஷ்ண ஜெயந்தி''' ([[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்தில்]] '''கிருஷ்ண ஜன்மாஷ்டமி''' (कृष्ण जन्माष्टमी)), ஆண்டுதோறும் [[கிருஷ்ணர்|கிருஷ்ணரின்]] பிறப்பைக் கொண்டாடுகிற [[இந்து]] சமய விழாவாகும். [[ஆவணி]] மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி திதி) [[ரோகிணி நட்சத்திரம்]] சேர்ந்த நாள்நாளில் இவ்விழா நிகழ்கிறது. [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் [[ஆகஸ்ட்]] அல்லது [[செப்டம்பர்]] மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். ''கோகுலாஷ்டமி'' என்று தென்னிந்தியாவில் இவ்விழா குறிக்கப்படுகிறது.
[[படிமம்:கடவுளர் சிலைகள்.jpg|thumb|கிருஷ்ண ஜெயந்தி விழா சமயத்தில் விற்கப்படும் கிருஷ்ணர் சிலைகள்]]
[[படிமம்:Govindashtami.jpg|thumb|left|[[மும்பை]]யில் கோவிந்தாக்கள் தயிர்க்கலசத்தை எட்ட மனித நாற்கூம்பு அமைத்தல்]] இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப் படுகிறதுகொண்டாடப்படுகிறது.
 
=== வட இந்தியாவில் ===
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ண_ஜெயந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது