"ஜகத்ஜித் சிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
[[குரு நானக்|குருநானக்கிற்கு]] சுல்தான்பூர் லோதியில் ஒரு [[குருத்துவார்|குருத்வாராவையும்]] கட்டினார்.
 
இவர் 1925, 1927, மற்றும் 1929 ஆம் ஆண்டுகளில் [[ஜெனீவா|ஜெனீவாவில்]] நடந்த [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகள் சங்கத்தின்]] பொதுச் சபையின் இந்திய பிரதிநிதியாக இருந்தார். <ref>[http://www.indiana.edu/~league/7thassemb.htm The League of Nations Photo Collections]</ref> 1931 இல் [[இந்திய வட்டமேசை மாநாடுகள்|வட்டமேசை மாநாட்டில்]] கலந்து கொண்டார். மேலும் 1949 இல் தனது 76ஆவது வயதில் இறக்கும் போது [[பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம்|பட்டியாலா, கிழக்கு பஞ்சாப் அரசுகளின் ஒன்றியத்தின்]] துணைநிலை ஆளுநராக இருந்தார். இவர் பிரிட்டிசு இராச்சியத்தில் உயர்நீதிமன்றத்தின் பணியாற்றிய ஒரு சில இந்திய நீதிபதிகளில் ஒருவரான [[சர்தார்]] பகத் சிங்கின் உறவினர். இவரது பேரன் [[அருண் சிங் (அரசியல்வாதி)|அருண் சிங்]] [[ராஜீவ் காந்தி]] அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார்.
 
== திருமணங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3016977" இருந்து மீள்விக்கப்பட்டது