"ஜகத்ஜித் சிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
 
* 1892 ஆம் ஆண்டு பசாகரைச் சேர்ந்த ஒரு [[ராஜ்புத்|ராஜபுத்திர]] குடும்பத்தின் இளவரசி ராணி இலட்சுமி கௌர் சாகிபா என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். (இவர், செப்டம்பர் 1959 இல் கபூர்தலாவில் இறந்தார்). இவர்களுக்கு ஒரு மகன் இருந்தான்.
* 1895இல் நான்காவதாக, சுபபாலின் திவானின் மகள் ராணி கனரி சாகிபாவி என்பவரை மணந்தார். (இவர், 1910 ஆம் ஆண்டு இறந்தார்). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர்.
* இவரது ஐந்தாவது திருமணம் ராணி பிரேம் கௌர் சாகிபா என்கிற [[அனிதா டெல்கடோதெல்கடோ]] என்பவருடன்,1908 சனவரி 28 அன்று [[பாரிஸ்|பாரிஸில்]] நடந்தது. (பின்னர் விவாகரத்தானது). (இவர், 1890 இல் [[எசுப்பானியா|எசுப்பானியாவின்]] [[மாலாகா|மாலாகாவில்]] பிறந்தவர். இதய செயலிழப்பால் [[மத்ரித்|மத்ரித்த்தில்]] 1962 சூலை 7 இல் இறந்தார்). இவர்களுக்கு ஒரு மகன் இருந்தான்.
* இவரது ஆறாவது திருமணம், ராணி தாரா தேவி சாகிபா என்கிற ''யூஜீனியா மேரி க்ரோசுபோவா'' என்ற ஒரு நடிகையுடன் இருந்தது. இவர் [[செக் குடியரசு|செக் குடியரசின்]] ''நினா மேரி குரோசுபோவா''வின் மகளாவார்.
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3016986" இருந்து மீள்விக்கப்பட்டது