"படிகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

838 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
திரவத்திலிருந்து எவ்வகைப் படிக அமைப்பு உருவாகும் என்பது அத் [[திரவம்|திரவத்தின்]] [[வேதியியல்]] தன்மையிலும், எத்தகைய நிலையில் திண்மமாதல் நிகழ்கிறது என்பதிலும், சூழல் [[அமுக்கம்|அமுக்கத்திலும்]] தங்கியுள்ளது. படிக அமைப்பு உருவாகும் செயற்பாடு பொதுவாகப் [[படிகமாதல்]] (crystallization) எனக் குறிப்பிடப்படுகின்றது.
[[image:Bismuth_Crystal.jpg|thumb|300px|left|[[பிஸ்மத்]] படிகம்]]
 
வழக்கமாக குளிர்ச்சி அடைதலின்போது படிகங்கள் உருவானாலும், சில சமயங்களில் திரவங்கள் உறைந்து படிகமற்ற நிலையில் திண்மமாவதுண்டு. திரவங்கள் மிகத் துரிதமாகக் குளிர்வடைய நேரும்போது அதன் அணுக்கள் படிக அணிக்கோவையில் அவற்றுக்குரிய இடத்தை அடைவதற்கு முன்பே அசையும் தன்மையை இழந்துவிடுவதனாலேயே இந்நிலை ஏற்படுகின்றது.
 
[[பகுப்பு:படிகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/30177" இருந்து மீள்விக்கப்பட்டது