அனிதா தெல்கடோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 1:
 
{{Infobox royalty
| name = அனிதா தெல்கடோ
| image = File:Anita Delgado.jpg
| caption =
| image_size =
| succession =
| reign =
| predecessor =
| successor =
| birth_date =
| birth_place =
| death_date =
| death_place =
| religion =
| title = கபுர்த்தலாவின் மகாராணி
| spouse = {{marriage|[[ஜகத்ஜித் சிங்]]|1908|1949|end=died}}
| spouse-type = கணவர்
| issue = அஜித் சிங்
| signature = Ana de kapurtala.jpg
}}
'''அனிதா டெல்கடோ பிரையன்ஸ்''' ''(Anita Delgado Briones)'' (1890-1962) இவர் [[எசுப்பானியா|எசுபானிய]] [[பிளமேன்கோ இசை|பிளமேன்கோ]] நடனக் கலைஞரும், [[அந்தாலூசியா|ஆந்தாலூசியாவைச்]] சேர்ந்த பாடகரும் ஆவார். இவர் இந்தியாவின் [[கபுர்த்தலா|கபுர்த்தலாவின்]] மகாராஜாவை மணந்தார்.
 
வரி 24 ⟶ 5:
இவர் 1890 பிப்ரவரி 8 அன்று [[மாலாகா|மாலாகாவில்]] பிறந்தார். குடும்பம் [[மத்ரித்|மத்ரித்துக்கு]] குடிபெயர்ந்தது. அங்கு இவரது அழகும் சகோதரியின் அழகும் வரவேற்கப்பட்டது. ஓவியர்கள் ''ஜூலியோ ரோமெரோ டி டோரஸ்''ஸும் ''ரிக்கார்டோ பரோஜா''வும் தங்களது ஓவியத்திற்கு மாதிரியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அனிதா மறுத்துவிட்டார்.
 
[[மத்ரித்|மத்ரித்தில்]] எசுப்பாணிய மன்னர் பதிமூன்றாவது அல்போன்சோவின் திருமண விழாவின் போது நடந்த இவரது இசை நிகழ்ச்சியில் [[கபுர்த்தலா|கபுர்த்தலாவின்]] மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா) மன்னர் அரசு [[ஜகத்ஜித் சிங்]] இவரைச் சந்தித்தார். <ref name=":0">{{Cite news|url=https://www.independent.co.uk/news/world/europe/how-to-marry-a-maharaja-399010.html|title=How to marry a maharaja|date=2007-11-05|work=The Independent|access-date=2017-07-06|language=en-GB}}</ref> இவர்கள் 1908 சனவரி 28 அன்று திருமணம் செய்து கொண்டனர். இந்தியாவில் ஒரு [[சீக்கியம்|சீக்கியத்]] திருமணத்திற்குப் பிறகு, இவர் தனது பெயரை மகாராணி பிரேம் கௌர் சாகிபா என்று மாற்றிக்கொண்டார். <ref name="Independent">{{Cite news|title=How to marry a maharaja|url=https://www.independent.co.uk/news/world/europe/how-to-marry-a-maharaja-399010.html|access-date=1 October 2016|work=The Independent|date=5 November 2007}}</ref>
 
பின்னர் இவர்கள் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் பயணம் செய்தனர். "இம்ப்ரெஷனெஸ் டி மிஸ் வாயேஜஸ் எ லாஸ் இந்தியாஸ்" என்ற புத்தகத்த்தில் இதைப் பற்றி இவர் எழுதினார். இவர்களுக்கு அஜித் சிங் என்ற ஒரு மகன் பிறந்த்தார். (பிறப்பு: ஏப்ரல் 26, 1908), [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்திலும்]], [[தேராதூன்]] உள்ள இராணுவப் பள்ளியிலும் படித்தார். அஜித் சிங் [[அர்ஜெண்டினா|அர்ஜெண்டினாவில்]] உள்ள இந்திய வர்த்தக ஆணையரின் உதவியாளராக இருந்தார். இவர் 1982 இல் இறந்தார்). [[முதலாம் உலகப் போர்|முதல் உலகப் போரின்]] போது, இவரது கணவரின் 7 வது திருமண்த்திற்குப்திருமணத்திற்குப் பின்னர் இவர்கள் பிரிந்தனர். இதன் விளைவாக, தெல்கடோ பாரிஸில் தனது செயலாளருடன் ரகசியமாக வசித்து வந்தார். பிரான்சுக்கு தனது நகைகளை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் வழியில் மூழ்கியது. நகைகள் மில்லியன் கணக்கானவை என்று கூறப்படுகிறது. <ref name=":0">{{Cite news|date=2007-11-05}}</ref> இவர் 1962 சூலை 7 அன்று மத்ரித்தில் இறந்தார். {{Citation needed|date=October 2016}}
 
== ஊடகங்களில் ==
"https://ta.wikipedia.org/wiki/அனிதா_தெல்கடோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது