தாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 175.157.241.95ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 40:
'''தாவரம் (Plant)''' அல்லது '''நிலைத்திணை''' என்பது மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் [[உயிரினம்|உயிரின]]ப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவைகளை ''நிலைத்திணை'' என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த [[மரம்|மரங்கள்]], [[செடி|செடிகள்]], [[கொடி (தாவரம்)|கொடிகள்]], [[புல்|புற்கள்]] போன்றவை மட்டுல் அல்லாமல் [[பன்னம்|பன்னங்கள்]] (''ferns''), [[பாசி|பாசிகள்]] (ஆங்கிலத்தில் அல்கே என்பர்), போன்றவையும் தாவரங்களே. அடையாளம் காணப்பட்ட தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 [[பூக்கும் தாவரம்|பூக்கும் தாவர]] வகைகள். 18,000 பிரயோபைட்டுகள்.
 
== பயன்கள் small vakkiyam ==
இந்த [[பூமி|பூமியில்]] உள்ள [[நிலம்|நிலப்பரப்பு]] முழுவதும் ஏன் [[நீர்|நீரிலும்]] கூட வாழ்ந்து இந்த உலகத்தில் மற்ற [[உயிரினம்|உயிரினங்கள்]] வாழ வழி செய்பவை தாவரங்கள். தாவரங்களின் அளவுகளும் மிகச் சிறிய நீரில் நேரடியாக வாழும் பாசி வகைகளில் இருந்து 100 [[மீட்டர்]] (330 [[அடி]]) உயரத்திற்கு மேல் செல்லும் 'சிகொயா' மரங்கள் வரை பல்வேறு வகைகளில் நிறைந்துள்ளன.
இவற்றில் மிகச் சிலவற்றை மட்டுமே நாம் [[உணவு]], [[உடை]], [[மருந்து]], [[உறைவிடம்]] ஆகியவற்றிற்காக பயன்படுத்துறோம். அவற்றில் முக்கியமானவை [[அரிசி]], [[கோதுமை]], [[பருத்தி]], [[சோளம்]], [[புகையிலை]] போன்றவை. பல நாடுகளின் [[பொருளாதாரம்]] மற்றும் அரசும் கூட இதைப் பொறுத்தே நிலை பெறுகிறது. இதைவிட முக்கியமாக [[பில்லியன்]] வருடங்களுக்கு முன் வாழ்ந்த தாவரங்களின் பச்சையத்தால் தான் இப்போது நாம் பயன்படுத்தும் [[பெட்ரோல்]], [[மண்ணெண்ணெய்]], [[டீசல்]] ஆகியவை கிடைக்கிறன என்பதை பார்க்கும் போது தொழில் உலகின் அடித்தளமே தாவரங்கள் தான் என்று கூறினால் கூட மிகையாகாது.
"https://ta.wikipedia.org/wiki/தாவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது