பிந்தைய கால எகிப்திய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 64:
{{முதன்மை|எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம்}}
 
கிமு 343 - 332-இல் பண்டைய எகிப்து இராச்சியத்தை கைப்பற்றிய அகாமனிசியப் பேரரசர்கள் [[மூன்றாம் அர்தசெராக்சஸ்]] (கிமு 343–338 ), '''[[நான்காம் அர்தசெராக்சஸ்''']] (கிமு 338–336) மற்றும் [[இரண்டாம் டேரியஸ்]] (கிமு 336–332) எகிப்திய [[பார்வோன்|பார்வோன்களாக]] ஆட்சி செய்தனர். இவர்களை எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சத்தவர் எனபர். கிமு 332-இல் எகிப்தின் பாரசீகர்களின் ஆட்சியை, பேரரசர் [[அலெக்சாண்டர்]] கைப்பற்றினார். அலெக்சாண்டரின் இறப்பிற்குப் பின்னர், அவரது படைத்தலைவர் [[தாலமி சோத்தர்]] மற்றும் அவரது [[தாலமி வம்சம்|தாலமி வம்சத்தினர்]] எகிப்தில் [[தாலமைக் பேரரசு|தாலமி பேரரசை]] நிறுவி கிமு 305 முதல் கிமு 30 முடிய ஆண்டனர்.
 
==ஆட்சியாளர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிந்தைய_கால_எகிப்திய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது