"எஸ். ஈஸ்வரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox officeholder
| honorific-prefix =
| honorific-suffix = [[சிங்கப்பூர் நாடாளுமன்றம்|நாநாடாளுமன்ற உறுப்பினர்.]]
| name = எஸ். ஈஸ்வரன்<br/>S. Iswaran
| image = The Trade Minister of Singapore, Shri S. Iswaran meeting the Union Minister for Urban Development, Housing & Urban Poverty Alleviation and Information & Broadcasting, Shri M. Venkaiah Naidu, in New Delhi on October 03, 2016 (cropped).jpg
| signature =
}}
'''எஸ் ஈஸ்வரன்''' (''(S. Iswaran)'', பிறப்பு: சூன் 14, 1962) ஒரு [[சிங்கப்பூர்]] அரசியல்வாதியும் முன்னாள் தொழில் நிர்வாகியும் ஆவார். ஆளும் [[மக்கள் செயல் கட்சி|மக்கள் செயல் கட்சியின்]] (PAP) உறுப்பினர், மேலும், அவர்இவர் வர்த்தக மற்றும் தொழில் துறை (தொழில்) அமைச்சராக இருந்தார். அவர்இவர் இப்போது தகவல் தொடர்பு அமைச்சர் மற்றும் ''சைபர்'' பாதுகாப்புத்துறைக்கும் பொறுப்பான அமைச்சர் ஆவார். இவர் முன்னதாக பிரதம மந்திரி அலுவலகத்தில் அமைச்சராகவும், [[உள்துறை அமைச்சு (சிங்கப்பூர்)|உள்துறை விவகாரங்கள்]] மற்றும் வர்த்தக மற்றும் தொழில் [[உள்துறை அமைச்சு (சிங்கப்பூர்)|துறை]] அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். அவர்இவர் 1997 முதல் [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற உறுப்பினராக]] இருந்தார்.
 
== தொழில் ==
பொது மற்றும் தனியார் துறைகளில் ஈஸ்வரன் பணிபுரிந்தார். சிங்கப்பூர் இந்திய அபிவிருத்தி சங்கத்தின் (''SINDA'') தலைமை நிர்வாக அதிகாரியாகவும், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இயக்குனருமாகவும், [[டெமாசெக் ஹோல்டிங்ஸ்|டெமாசெக் ஹோல்டிங்ஸின்]] மூத்த துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பணியாற்றினார்.
 
=== அரசியல் வாழ்க்கை ===
1997 ஆம் ஆண்டு ஜனவரிசனவரி மாதம் பாராளுமன்றத்திற்கு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 2004 முதல் ஜூன்சூன் 2006 வரை, அவர்இவர் பாராளுமன்ற துணை சபாநாயகராக பணியாற்றினார்.
 
2006 ஆம் ஆண்டு ஜூலைசூலை 1இல், ஈஸ்வரன் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் ஒரு மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 1இல், அவர்இவர் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக பதவி உயர்வு பெற்றார். 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அவர்இவர் கல்வி அமைச்சகத்தில் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
 
ஈஸ்வரன் 2011 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பிரதமரின் அலுவலகத்தில் அமைச்சராகவும், உள்துறை அமைச்சகத்தின் இரண்டாவது அமைச்சராகவும், வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
'''பெருநிறுவன வாழ்க்கை<ref>{{Cite web|url=https://www.bloomberg.com/research/stocks/private/person.asp?personId=6090351&privcapId=6811108|title=S. Iswaran: Executive Profile & Biography - Bloomberg|website=www.bloomberg.com|access-date=2017-09-16}}</ref>'''
 
இவரது தொழில் வாழ்க்கையில் பல நிறுவனங்களில் இயக்குநராக இருந்துள்ளார். 1996 முதல் 1998 வரை சிங்கப்பூர் ''டெக்னாலஜிஸ்'' நிறுவனத்தில் மூலோபாய அபிவிருத்தி இயக்குநராகவும், 2003 முதல் 2006 வரை ''டெமாசெக் ஹோல்டிங்ஸ்'' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்தார் <ref>{{Cite web|url=http://investors.hyflux.com/newsroom/HYFLUX_MISC_30Jun06_Resignation_SIswaran.pdf|title=RESIGNATION OF S ISWARAN AS DIRECTOR|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> இவர் நவம்பர் 2003 முதல் ''குயின்டில்ஸ் டிரான்ஸ்நேஷனலின்'' இயக்குநராக பணிபுரிந்தார், சன்னிங்கேல் டெக் என்பதில் 2005 ஜூலைசூலை முதல் 2006 ஜூன்சூன் வரை,<ref>{{Cite web|url=http://sunningdale.listedcompany.com/news.html/id/86731|title=Resignation Of Non-Executive Director (2) Cessation Of Alternate Director|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> ''ஷின் கார்ப்பரேசனில்'' 2006 வரை,<ref>{{Cite web|url=https://www.intouchcompany.com/download/Annual%20Report%20CG/SHIN-Annual%20Report_2006_Eng.pdf|title=Shin Corporation Public Company Limited 2006 Annual Report|last=|first=|date=|website=|page=51|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> ''ஷி''செம்ப்கார்ப்''ஷிசெம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸில்நிருவனத்தில் 2003 ஜனவரிசனவரி முதல் 2004 ஏப்ரல் வரை<ref>{{Cite web|url=http://www.sembcorp.com/AR/ar2003/lead/lead_directors.html|title=SembCorp Industries Annual Report 2003|website=www.sembcorp.com|access-date=2017-09-16}}</ref> மற்றும் பல தொழில்களில் இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.<ref>{{Cite web|url=http://sunningdale.listedcompany.com/newsroom/SGXTemplate-MrIswaran.pdf|title=Mr S Iswaran's Directorships|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> ஜூன்சூன் 2003 முதல் ஜூன்சூன் 2006 வரை ''ஹைப்ளக்ஸ்'' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்தார்.<ref>{{Cite web|url=http://investors.hyflux.com/newsroom/HYFLUX_MISC_30Jun06_Resignation_SIswaran.pdf|title=RESIGNATION OF S ISWARAN AS DIRECTOR|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதியில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ''யாகூப் இப்ராஹிம்'' ஓய்வு பெற்ற பின்னர் அத்திறக்குஅத்துறைக்கு அமைச்சராக உள்ளார்.
== கல்வி ==
ஈஸ்வரன் ''செயின்ட் ஆண்ட்ஆண்ட்ரூ''ரூ பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். அவர்இவர் [[அடிலெயிட் பல்கலைக்கழகம்|''அடிலெய்டு'' பல்கலைக்கழகத்தில்]] பொருளாதாரம் படித்து, அங்கு அவர் முதல் வகுப்பு மரியாதை பட்டம் பெற்றார். [[ஆர்வர்டு பல்கலைக்கழகம்|''ஹார்வர்ட்''ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில்]] ஒரு பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
ஈஸ்வரன் ''கே. மேரி டெய்லர்'' என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு, ''மோனிஷா''மோனிசா ஒரு மகளும், சஞ்சையா, கிருஷண் இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3017924" இருந்து மீள்விக்கப்பட்டது