"எஸ். ஈஸ்வரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
 
'''பெருநிறுவன வாழ்க்கை<ref>{{Cite web|url=https://www.bloomberg.com/research/stocks/private/person.asp?personId=6090351&privcapId=6811108|title=S. Iswaran: Executive Profile & Biography - Bloomberg|website=www.bloomberg.com|access-date=2017-09-16}}</ref>'''
 
இவரது தொழில் வாழ்க்கையில் பல நிறுவனங்களில் இயக்குநராக இருந்துள்ளார். 1996 முதல் 1998 வரை சிங்கப்பூர் ''டெக்னாலஜிஸ்'' நிறுவனத்தில் மூலோபாய அபிவிருத்தி இயக்குநராகவும், 2003 முதல் 2006 வரை ''டெமாசெக் ஹோல்டிங்ஸ்'' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்தார் <ref>{{Cite web|url=http://investors.hyflux.com/newsroom/HYFLUX_MISC_30Jun06_Resignation_SIswaran.pdf|title=RESIGNATION OF S ISWARAN AS DIRECTOR|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> இவர் நவம்பர் 2003 முதல் ''குயின்டில்ஸ் டிரான்ஸ்நேஷனலின்'' இயக்குநராக பணிபுரிந்தார், சன்னிங்கேல் டெக் என்பதில் 2005 சூலை முதல் 2006 சூன் வரை,<ref>{{Cite web|url=http://sunningdale.listedcompany.com/news.html/id/86731|title=Resignation Of Non-Executive Director (2) Cessation Of Alternate Director|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> ''ஷின் கார்ப்பரேசனில்'' 2006 வரை,<ref>{{Cite web|url=https://www.intouchcompany.com/download/Annual%20Report%20CG/SHIN-Annual%20Report_2006_Eng.pdf|title=Shin Corporation Public Company Limited 2006 Annual Report|last=|first=|date=|website=|page=51|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> ''ஷிசெம்ப்கார்ப்'' நிருவனத்தில்நிறுவனத்தில் 2003 சனவரி முதல் 2004 ஏப்ரல் வரை<ref>{{Cite web|url=http://www.sembcorp.com/AR/ar2003/lead/lead_directors.html|title=SembCorp Industries Annual Report 2003|website=www.sembcorp.com|access-date=2017-09-16}}</ref> மற்றும் பல தொழில்களில் இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.<ref>{{Cite web|url=http://sunningdale.listedcompany.com/newsroom/SGXTemplate-MrIswaran.pdf|title=Mr S Iswaran's Directorships|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> சூன் 2003 முதல் சூன் 2006 வரை ''ஹைப்ளக்ஸ்'' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்தார்.<ref>{{Cite web|url=http://investors.hyflux.com/newsroom/HYFLUX_MISC_30Jun06_Resignation_SIswaran.pdf|title=RESIGNATION OF S ISWARAN AS DIRECTOR|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதியில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ''யாகூப் இப்ராஹிம்'' ஓய்வு பெற்ற பின்னர் அத்துறைக்கு அமைச்சராக உள்ளார்.
 
== கல்வி ==
ஈஸ்வரன் ''செயின்ட் ஆண்ட்ரூ'' பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் [[அடிலெயிட் பல்கலைக்கழகம்|அடிலெய்டு பல்கலைக்கழகத்தில்]] பொருளாதாரம் படித்து, அங்கு முதல் வகுப்பு மரியாதை பட்டம் பெற்றார். [[ஆர்வர்டு பல்கலைக்கழகம்|ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில்]] ஒரு பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3017928" இருந்து மீள்விக்கப்பட்டது