நடுவண் ஒற்று முகமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
No edit summary
வரிசை 48:
}}
[[படிமம்:CIA New HQ Entrance.jpg|right|thumb|சிஐஏ தலைமையகத்தின் முகப்பு]]
'''நடுவண் ஒற்று முகமை''' (''Central Intelligence Agency'') [[ஐக்கிய அமெரிக்கா]]வின் முக்கிய உளவு நுறுவனம்நிறுவனம். '''சிஐஏ''' (''CIA'') என்று பரவலாக அறியப்படும் இது அமெரிக்க அரசின் ஒரு துறையாகும். தேசிய பாதுகாப்பு பற்றிய புலனாய்வு மதிப்பீடுகளை அமெரிக்க அரசு மற்றும் நாடாளுமன்றத்துக்கு வழங்குவதுடன், அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் ஆணைப்படி மறைமுகச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறது.<ref>{{cite web|url=http://people.howstuffworks.com/cia.htm|author=Caroline Wilbert|title=How the CIA Works|publisher=HowStuffWorks}}</ref>
 
[[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] போது, [[அச்சு நாடுகள்]] மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கப் படைத்துறை ஒற்று நடவடிக்கைகளை ஒருங்கமைக்க உருவாக்கப்பட்ட மேல்நிலை உத்தி சேவைகளுக்கான அலுவலகம் (Office of Strategic Services - OSS) என்ற அமைப்பின் வாரிசு அமைப்பே சிஐஏ. போர் முடிந்த பின் 1947 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டம் சிஐஏ அமைப்பைத் தோற்றுவித்தது. இதன் முதன்மைப் பணிகள் - பிற நாட்டு அரசுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது வேவு பார்த்து, தகவல்களைச் சேகரித்து அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு அளிப்பதும் அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளையும் வழங்குவதுமாகும். மேலும் துணை இராணுவப் படைகளை பயன்படுத்தி மறைமுக படைத்துறை நடவடிக்கைகள், தனது சிறப்புச் செயல்பாடு பிரிவின் மூலம் பிற நாட்டு அரசியல் சூழலில் ஆதிக்கம் செலுத்ததல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறது. 2004 ஆம் ஆண்டு வரை சிஐஏ மற்றும் அதன் பொறுப்புகள் புனரமைக்கப்பட்டன. அது வரை அமெரிக்க அரசின் பல ஒற்று நிறுவனங்களை ஒருங்கமைக்கும் பணியினை சிஐஏ செய்து வந்தது. அவ்வாண்டு இயற்றப்பட்ட ஒற்று புனரமைப்பு மற்றும் தீவிரவாதத் தடுப்புச் சட்டம், தேசியப் புலனாய்வு இயக்குனரகம் என்ற புதிய அமைப்பை உருவாக்கி அமெரிக்க ஒற்று முகமைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அதற்கு வழங்கியது.<ref name="Kinzer">{{citation
"https://ta.wikipedia.org/wiki/நடுவண்_ஒற்று_முகமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது