குயவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
'''குயவர்''' என்பவர் மண்ணை முக்கிய ஆதாரமாக கொண்டு மண்ணாலான பொருள்களை செய்பவராவர். சுழலும் சக்கரத்தின் உதவியுடன் மண்ணலான பொருள்களான மண்பானை, சட்டி, மண்தொட்டி போன்ற பல பொருள்களை குயவர் வடிவமைக்கிறார்.
 
குயவர்,வேளார், வேளாளர், சேரமா, செட்டி, பூசாரி,பண்டுரை, பாண்ட, பாண்டிய, தெங்கரை, உடையார், பாட்டுக்காரர்,மண்ணையர் எனப் பல்வேறு இனக்குழுப் பெயராலும், தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், பூர்வீக நிலவாழ்வினாலும் பல்வேறு துணைப் பிரிவினராக அறியப்படும் குயவர்கள் அன்றைய காலத்தில் சமூக மதிப்பீட்டில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார்கள் என்பது பல்வேறு கல்வெட்டு, இலக்கியப் பதிவுகளின் மூலம் புலப்படுகின்றன.
 
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட "குலாலர்"என்ற தெலுங்கு மண்பாண்டம் செய்யும் சமூகத்திற்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மண உறவுகளும் இல்லை. குலாலர் சமூகம் சாலிவாகன வம்சத்தில் வந்ததாக அறியப்படுகிறது. குலால-தெலுங்கு மக்கள் தமிழகத்தில் மிகச்சிறுபான்மை என்பதால் அரசியல்ரீதியாக தமிழ் குயவர்களையும் அவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள். இத்தகைய இனம் மாற்றும் செயல்பாட்டால் தமிழ்-குயவர்கள் தங்கள் வரலாற்றை இழந்து வருகிறார்கள். தமிழ்க் குயவர்களுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகள் மற்றும் பதவிகளை குலாலர் சமூகத்தினரே அனுபவிக்கிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/குயவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது