ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "நாடாளுமன்றங்கள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 24:
| website = [http://www.aph.gov.au www.aph.gov.au]
}}
'''ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றம்''' (''Parliament of Australia'') அல்லது '''பொதுநலவாய நாடாளுமன்றம்''' (''Commonwealth parliament'') என்பது [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] அரசாங்கத்தின் சட்டமன்றத்தின் ஒரு கிளையாகும். இரு அவைகளைக் கொண்ட இச்சட்டமன்றம் பெரும்பாலும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] வெஸ்ட்மின்ஸ்டர் அவையை ஒத்தது. ஆனாலும் [[ஐக்கிய அமெரிக்கக் காங்கிரஸ்|ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசின்]] சில சிறப்பு அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது. [[ஆஸ்திரேலிய அரசியலமைப்பு|ஆஸ்திரேலிய அரசியமைப்பின்]] படி, ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது: [[ஆஸ்திரேலியாவின் அரசி|அரசி]], [[ஆஸ்திரேலிய செனட்|செனட்]], மற்றும் [[ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் அவை|பிரதிநிதிகள் அவை]]. அரசி பொதுவாக அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதற்காக தனது பிரதிநிதியாக பொது-ஆளுநரை (''Governor-General'') நியமித்துள்ளார்.
 
[[கீழவை]], (அல்லது பிரதிநிதிகள் அவை), தற்போது 150 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத் தொகுதிகளுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தொகுதிகளின் மக்கள் தொகை, எல்லைகள் மாறும் போது உறுப்பினர்களின் எண்ணிககியும்எண்ணிக்கையும் மாற்றமடையும். [[1984]] ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 125 இலிருந்து 148 ஆக உயர்த்தப்பட்டது. இது [[1993]] இல் 147 ஆகக் குறைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் [[1996]] இல் 148 ஆக அதிகரிக்கப்பட்டு, [[2001]] ஆம் ஆண்டில் 150 ஆக அதிகரித்தது.

[[மேலவை]], (அல்லது செனட் அவை), 76 உறுப்பினர்களைக் கொண்டது: ஒவ்வொரு மாநிலத்திலும் 12 உறுப்பினர்களும், இரண்டு மண்டலங்களில் ஒவ்வொன்றிலும் இருவருமாக மொத்தம் 76 உறுப்பினர்கள் உள்ளனர். செனட்டர்கள் விகிதாசார முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இரு அவைகளும் [[கான்பரா]]வில் உள்ள [[நாடாளுமன்றநாடாளுமன்றம், கான்பரா|நாடாளுமன்ற]]க் கட்டிடத்தில் இரு வெவ்வேறு அறைகளில் கூடுகின்றன.
 
== வெளி இனைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆஸ்திரேலிய_நாடாளுமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது