"2020 இல் இந்தியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,375 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
→‎சூலை: இற்றைப்படுத்தல் *விரிவாக்கம்*
(→‎சூலை: இற்றைப்படுத்தல் *விரிவாக்கம்*)
** உத்தரப் பிரதேச மாநிலத்தின் [[கான்பூர்|கான்பூரில்]] கொள்ளையர்களுடன் நடைபெற்ற தாக்குதல்களில் 8 காவல்துறையினர் உயிர்நீத்தனர்.
** [[2020 இந்தியா-சீனா எல்லை மோதல்கள்|இந்திய-சீன எல்லைப் பதட்டத்தை]] முன்னிட்டு, [[இந்தியப் பிரதமர்]] [[நரேந்திர மோதி]] இராணுவப் படைத்தலைவர்களுடன், இந்திய-சீன எல்லைப்பகுதியில் உள்ள [[லடாக்]]கின் நிமு எல்லைச் சாவடியில் இந்திய இராணுவ வீரர்களுடன் உரை நிகழ்த்தினார்.<ref>[https://www.hindustantimes.com/india-news/pm-modi-meets-soldiers-injured-in-galwan-valley-clash-says-130-cr-indians-proud-of-you/story-FWHw7GY8ktkNrmlXIYNhLN.html PM Modi meets soldiers injured in Galwan Valley clash, says they make 130 cr Indians proud]</ref>
* சூலை 17 - இந்தியாவில் கோவிடு-19 நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியது.<ref>{{Cite web|last=Jul 17|first=Agencies / Updated:|last2=2020|last3=Ist|first3=16:15|title=India Corona Cases: India becomes third country to cross 1-million Covid-19 cases {{!}} India News - Times of India|url=https://timesofindia.indiatimes.com/india/coronavirus-india-becomes-third-country-to-cross-1-million-covid-19-cases/articleshow/77013762.cms|access-date=2020-07-19|website=The Times of India|language=en}}</ref>
* சூலை 21 - அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
* சூலை 29 - தேசிய கல்விக் கொள்கை 2020 என்னும் புதிய கல்விக் கொள்கை இந்தியாவில் நடுவண் அரசால் ஏற்கப்பட்டது.
* சூலை 20 - பஞ்சாப் மாநிலத்தில் சட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்ட ஆல்ககாலில் இருந்த நச்சுத்தன்மையால் 117 பேர் இறந்தனர்.
 
==ஆகத்து==
* ஆக 5 - அயோத்தியில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
* ஆக 7 - கேரளத்தின் கோழிக்கோட்டில் தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தைத் தாண்டி ஓடி ஏற்பட்ட விபத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
* ஆக 7 - கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவினால் 24 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் மண்சரிவில் சிக்கிக் கொண்டனர்.
* ஆக 9 - ஆந்திரத்தின் விசயவாடாவில் உள்ள கோவிடு-19 நல மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமுற்றனர்.<ref>{{Cite web|title=Deadly fire at coronavirus facility in south India|url=https://www.aljazeera.com/news/2020/08/deadly-fire-coronavirus-facility-south-india-200809064454139.html|access-date=2020-08-09|website=www.aljazeera.com}}</ref><ref>{{Cite news|date=2020-08-09|title=Fire at Indian Covid facility kills at least 10|language=en-GB|work=BBC News|url=https://www.bbc.com/news/world-asia-india-53706634|access-date=2020-08-09}}</ref><ref>{{Cite news|last=Reuters|date=2020-08-09|title=Blaze Kills at Least 10 in Indian Coronavirus Centre|language=en-US|work=The New York Times|url=https://www.nytimes.com/reuters/2020/08/09/world/asia/09reuters-health-coronavirus-india-fire.html|access-date=2020-08-09|issn=0362-4331}}</ref>
 
===ஆகஸ்டு===
1,786

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3018770" இருந்து மீள்விக்கப்பட்டது