"மாக்சிம் கார்க்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வறுமை காரணமாக பள்ளிப் படிப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை. 8 வயதிலேயே வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டே தானாகவே முயன்று கல்வி கற்றார். உருசிய, பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், செருமனி ஆகிய மொழிகளைக் கற்றார்.
==தொழில்கள்==
கார்க்கி சிறு பையனாக இருந்தபோதே பல பணிகளைச் செய்ய வேண்டியவர் ஆனார். முதலில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு கட்டட ஒப்பந்ததாரரிடம் வேலை செய்தார். வேலை கடினமாக இருந்ததால் தப்பியோடி டோப்ரி என்னும் பயணக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார் <ref>[[தாய் நாவல்]]-[[மக்சீம்மாக்சீம் கார்க்கி]]- தமிழாக்கம்: தொ.மு.சி ரகுநாதன்- வெளியீடு: [[நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்]] - N.C.B.H. முதல் பதிப்பு மே 2003</ref>
 
==எழுத்துப்பணிகள்==
464

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3018887" இருந்து மீள்விக்கப்பட்டது