"மாக்சிம் கார்க்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
(→‎தொழில்கள்: புத்தக வாசிப்பு)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
==புத்தக வாசிப்பு==
கார்க்கிக்கு அவர் பணிபுரிந்த டோப்ரி என்னும் பயணக் கப்பலில் சமையல்காரராக இருந்த மிகைல் அகிமோவிச் என்பவர் புத்தகங்கள் படிப்பதற்கு ஆர்வம் ஊட்டினார்.
கோகோல், ஹென்றி பீல்டிங் முதலான நாவலாசிரியர்கள் அறிமுகமானார்கள். இதற்குப் பின் டுமாஸ், டெர்ரெல்கெஸ்டாவ், மாண்டிபன், லெர்மான்டொவ், தாஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய், துர்க்கனேவ், டிக்கனஸ், ஆண்டான் செகாவ் முதலானோரின் படைப்புகளை சிறிது காலத்திலேயே படித்து முடித்தார். இலக்கிய வாசிப்பு படிப்பு பயிற்சி அவருடைய அறிவை கூராக்கியது. சிந்தனையை விரிவாக்கியது. அவரும் எழுதத் தொடங்கினார். <ref>[[தாய் நாவல்]]-[[மாக்சீம் கார்க்கி]]- தமிழாக்கம்: தொ.மு.சி ரகுநாதன்- வெளியீடு: [[நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்]] - N.C.B.H. முதல் பதிப்பு மே 2003</ref>.
 
==எழுத்துப்பணிகள்==
464

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3018903" இருந்து மீள்விக்கப்பட்டது