நஞ்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
சிNo edit summary
வரிசை 2:
[[உயிரியல்|உயிரியலைப்]] பொறுத்தவரை, '''நஞ்சு''' என்பது, [[உயிரினம்|உயிரினங்களுக்கு]] பாதிப்பை அல்லது நலக்குறைவை அல்லது [[இறப்பு|இறப்பை]] ஏற்படுத்தக்கூடிய பொருட்களாகும். ஒரு உயிரினத்தினால் போதிய அளவில் உள்ளெடுக்கப்படும்போது, [[மூலக்கூறு|மூலக்கூற்று]] மட்டத்தில் நிகழும் [[வேதியியல்]] தாக்கத்தினால் அல்லது வேறு செயற்பாடுகளினால் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. [[நச்சியல்|நச்சியலின்]] (toxicology) தந்தை எனப்படுகின்ற [[பராசெலஸ்]] (Paracelsus) என்பார், எல்லாமே நஞ்சுதான் என்றும், நஞ்சு எல்லாவற்றிலும் உள்ளது என்றும் கூறினார். ஒரு பொருளை எவ்வளவு உள்ளெடுக்கிறோம் என்பதில்தான் அது நஞ்சா இல்லையா என்பது தங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
 
[[மருத்துவம்|மருத்துவத்]] துறையிலும், விலங்கியலிலும், உயிரியற் செயற்பாடுகளினால் உருவாகும் நஞ்சு (toxin), [[பாம்புக்கடி]] போன்ற கடிகளினால் உடலுக்குள் செலுத்தப்படும் நஞ்சு (venom) என்பவை பொதுவான நஞ்சு (poison) என்பதிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றன.
 
==பயன்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நஞ்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது