அமியுர்தயுஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
 
'''அமியுர்தயுஸ்''' ('''Amyrtaeus''') [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்|பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம்|எகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சத்தின்]] முதல் மற்றும் இறுதிப் [[பார்வோன்]] ஆவார். இவர் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] கிமு 404 முதல் முடிய 399 முடிய 4 ஆண்டுகள் மட்டுமே ஆண்டார். மேலும் இவர் [[எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்|இருபத்தி ஆறாம் வம்ச]] அரச குடும்பத்தை சார்ந்தவராக கருதப்படுகிறார்.
 
இவர் [[மேல் எகிப்து|மேல் எகிப்தின்]] [[சைஸ்]] நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்.<ref>[https://www.britannica.com/biography/Amyrtaeus-of-Sais Amyrtaeus of Sais king of Egypt]</ref>
 
 
[[எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்|எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சத்தினரான]] பாரசீக [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசர்]] [[இரண்டாம் டேரியஸ்|இரண்டாம் டேரியசை]] வென்று, எகிப்தில் உள்ளூர் [[பார்வோன்]] ஆட்சியை நிறுவியவர் ஆண்ட அமியுர்தயுஸ் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/அமியுர்தயுஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது