464
தொகுப்புகள்
(→புத்தக வாசிப்பு: நட்பு) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த [[தாய் (புதினம்) ]]’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
==ரோமெய்ன் ரோலன்டு கடிதம்==
தாய் புதினம் பற்றி ரோமன் ரோலண்ட் வரைந்த கடிதம்:- பனிக்காலம் கழிந்து இளவேனிற்காலம் மணம் பரப்ப தொடங்கிய தருணத்தில் இரவுபகல் சமமாகும் நாள் நெருங்கும் நீர் பிறந்தீர். பழைய உலகம் மறைந்து சூறாவளிகளை வென்று புறம் கண்டு புத்துலகம் பூத்தது. இறக்கம் இல்லா கொடுமை பல்கிப் பெருகிய காலம் இக்காலம். இக்காலத்தின் குறியீடாக, அடையாளமாக, தற்செயலாக பிறந்து உள்ளீர். பழைய உலகையும் புதிய உலகையும் தழுவி நிற்கும் வில்வளைவு போன்றவர் நீர். அந்த வளைவை பாராட்டுகிறேன். பயணம் செய்யும் நெடுவழியில் அவ்வளைவு ஆளுமை செலுத்துகிறது. நமக்குப் பின் வழிவழி திரண்டு வரும் மக்கள் பல்லாண்டுகள் அவ்வளைவை பார்த்துவிட்டுத்தான் கடந்து நடக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு ரோமன் ரோலண்ட் வரைந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்
==சந்திப்புகளும் சுற்றுப்பயணமும்==
|
தொகுப்புகள்