கணம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
→‎வரைவிலக்கணம்: சிறு திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
→‎உட்கணங்கள்: சிறு குறிப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 96:
:எனவே | ''A'' | = 4.
 
ஒரு கணம் உறுப்புகள் எதுவுமற்ற கணமாகவும் இருத்தல் கூடும். அத்தகைய கணம் '''[[வெற்றுக் கணம்]]''' எனப்படும். இது ø அல்லது {}என்ற குறியீட்டால் குறிக்கப்படும். எடுத்துக்காட்டாக, மூன்று பக்கங்களையுடைய சதுரங்களின் கணம் ''A'' என்று கூறினால் ''A'' என்பது உறுப்புகள் எதுவுமற்ற கணம் ஆகும். ''A'' = ø ஆகும். வெற்றுக் கணத்தின் எண்ணளவை பூச்சியமாகும்.
 
ஒரு '''கணம்''' முடிவிலி எண்ணிக்கையான உறுப்புகளையும் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக, எல்லா [[இயல்பெண்|இயல்பெண்களினது]] கணம் ஒரு முடிவிலியாகும். முடிவுறாக் கணங்கள் முடிவிலி எண்ணளவை கொண்டவை.
"https://ta.wikipedia.org/wiki/கணம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது