கணம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
→‎உட்கணங்கள்: சிறு குறிப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
→‎அடிப்படைச் செயல்கள்: சிறு திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 138:
 
== சிறப்புக் கணங்கள் ==
அதிக அளவு இன்றியமையாமை காரணமாகவும், அடிக்கடி புழங்கப்படுவதாலும், சில கணங்கள் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இவற்றுள் ஒன்று வெற்றுக் கணம் ஆகும். எண்களைக்கொண்டஎண்களைக் கொண்ட சில சிறப்புக் கணங்களாவன:
* <math>\mathbb{N}</math> என்பது, எல்லா [[இயல்பெண்|இயல்பெண்களினதும்]] கணத்தைக் குறிக்கின்றது. அதாவது, <math>\mathbb{N}</math> = {1, 2, 3, ...}, அல்லது, சில சமயங்களில் <math>\mathbb{N}</math> = {0, 1, 2, 3, ...}.
* <math>\mathbb{Z}</math> என்பது, எல்லா முழுஎண்களினதும் (integers) கணத்தைக் குறிக்கின்றது. (நேர், எதிர், சூனியம் எதுவாயினும்). ஆகவே <math>\mathbb{Z}</math> = {..., -2, -1, 0, 1, 2, ...}.
* <math>\mathbb{Q}</math> என்பது, எல்லா விகிதமுறு எண்களினதும் (rational number) கணத்தைக் குறிக்கும். (that is, the set of all [[பின்னம்|proper]] and [[பின்னம்]]s). ஆகவே, <math>\mathbb{Q}</math> = {<math>\begin{matrix} \frac{a}{b} \end{matrix}</math> : ''a'',''b'' <math>\in \mathbb{Z}</math> and ''b'' ≠ 0}. எடுத்துக்காட்டாக, <math>\begin{matrix} \frac{1}{4} \end{matrix} \in \mathbb{Q}</math> and <math>\begin{matrix}\frac{11}{6} \end{matrix} \in \mathbb{Q}</math>. ஒவ்வொரு முழு எண் ''a'' உம் ஒரு பின்னமாகக் குறிக்கப்படலாம் என்பதால், எல்லா முழு எண்களும் இந்தக் கணத்தில் உள்ளன. <math>\begin{matrix} \frac{a}{1} \end{matrix}</math>.
* <math>\mathbb{R}</math> என்பது எல்லா [[மெய்யெண்|மெய்யெண்களினதும்]] கணமாகும். இந்தக் கணம் எல்லா [[விகிதமுறு எண்|விகிதமுறு எண்களையும்]], (rational numbers) அத்துடன் எல்லா [[விகிதமுறா எண்|விகிதமுறா எண்களையும்]] (irrational numbers) உள்ளடக்கியுள்ளது. (அதாவது, <math>\pi,</math> <math>e,</math> and √2 என்பவைபோலப்என்பவை போலப் பின்னங்களாக எழுதமுடியாதஎழுத முடியாத எண்கள்).
* <math>\mathbb{C}</math> என்பது எல்லாச் [[சிக்கலெண்|சிக்கலெண்களினதும்]] (complex number) கணம்.
 
இந்த எண்களைக்கொண்டஎண்களைக் கொண்ட கணங்கள் ஒவ்வொன்றும், முடிவிலி எண்ணளவுகளைக் கொண்டது. அத்துடன், <math>\mathbb{N} \subset \mathbb{Z} \subset \mathbb{Q} \subset \mathbb{R} \subset \mathbb{C}</math>.
 
==அடிப்படைச் செயல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கணம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது