நிலையாற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
→‎நிலையாற்றல்: அலகு திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 12:
இங்கு,
 
:''g'' - [[புவியீர்ப்பு]] ஆர்முடுகல் (அண்ணளவாக 9.8 மீ/செக்வி<sup>2</sup> [[பூமி]]யின் மேற்பரப்பில்).
 
எனவே நிலையாற்றல் = mgh ஆகும். இதன் அலகு [[SI|எஸ்.ஐ.]] அலகுகளில் [[ஜூல்]] ஆகும்.
வரிசை 18:
இச்சமன்பாட்டின்படி நிலையாற்றல் திணிவுக்கும் உயரத்திற்கும் நேர்விகித சமனாக உள்ளது. உதாரணமாக, இரண்டு ஒரே மாதிரியான பொருட்களை உயரே கொண்டு செல்ல, அல்லது ஒரே பொருளை இரண்டு மடங்கு உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு இரு மடங்கு ஆற்றல் தேவைப்படுகிறது.
 
இந்த "mgh" சமன்பாடு புவியீர்ப்பு ஆர்முடுகல், g, மாறாமல் இருக்கும் போது மட்டுமே பொருந்தும். [[புவி]]யின் மேற்பரப்பில் அல்லது அதற்குக் கிட்டவாக இவ்வார்முடுகல் மாறாமல் இருக்கும். ஆனால், பூமியின் மேற்பரப்புக்கு மிக அதிக தூரத்தில் உள்ள ஒரு பொருளுக்கு, எ+.கா: [[செய்மதி]] (தமிழக வழக்கில்-துணைக்கோள்), [[விண்கல்]] போன்றவற்றிற்கு, இச்சமன்பாடு பொருந்தாது.
 
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நிலையாற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது