கர்ணபாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 25:
இந்திரனுக்கு என்ன வேண்டுமானாலும் கொடுப்பதாக கர்ணன் வாக்குறுதி அளிக்கும்போது, இந்திரன் அவனுக்கு "மரணமில்லா நிலையை" கொடுக்க விரும்புவதாகச் சொல்கிறார். வழக்கமாக 'நீண்ட காலம் வாழ்க' எனும் வழக்கமான வாழ்த்தினை ஏன் வழங்கவில்லை என்று கர்ணன் ஆச்சரியப்படுகிறான். கர்ணன் எந்த நிபந்தனையின்றி, அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கவச - குண்டலங்களைக் கொடுத்த சிறிது நேரம் கழித்து, பிராமணர் (இந்திரன்) அனுப்பிய ஒரு தூதர் வந்து, (பிராமணர்) இந்திரன் கொடுத்ததாக ''விமலா'' எனும் இலக்கினைச் சரியாகக் கொல்லும் ஆயுதத்தை கர்ணனுக்கு அளிக்கிறான். "நான் பரிசளித்ததைத் பதிலாக எதையும் பெற ஒருபோதும் விரும்பவில்லை" என்று கர்ணன் வீரியமாக பதிலளிப்பார். ஆனால், "ஒரு பிராமணரின் (இந்திரன்) வேண்டுகோளின் காரணமாக" அதை வைத்திருக்குமாறு தூதர் வலியுறுத்துகிறார். கர்ணன் ஏற்றுக்கொண்டு சல்லியனிடம் அர்ஜுனன் நிற்கும் இடத்திற்கு தனது ரதத்தை எடுத்துச் செல்லுமாறு சொல்கிறான். இவ்வாறு, நாடகம் துரியோதனனின் தூதருடன் தொடங்கி இந்திரனிடமிருந்து வந்த தூதர் சம்பந்தப்பட்ட ஒரு காட்சியுடன் முடிகிறது.
 
==கர்ணன்==
மகாபாரதத்தின்படி பண்டைய இந்தியாவின் மிகப் பெரிய வீரர்களில் [[கர்ணன்]] ஒருவர். அவர் அங்க நாட்டின் மன்னன். மகாபாரதத்தின்படி, அர்ஜுனனுடன் கர்ணன் இணைந்து உலகம் முழுவதையும் கைப்பற்றும் திறன் கொண்ட ஒரே போர்வீரர்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/கர்ணபாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது