கர்ணபாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

136 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
 
==வியாசரின் மகாபாரதத்திலிருந்து விலகல்==
இந்த நாடகம் அசல் மகாபாரதத்திலிருந்து சில முக்கிய காரனங்களுக்காக பல விலகல்களைக் கொண்டுள்ளது.<ref>Dave, P. C. and Dave S. J., 2012-13. Mahakavi Bhasa Virachitam: Karnabharam. Saraswati Pustak Bhandar, Ahmedabad (in Gujarati)</ref>
* இந்த நாடகம் கர்ணனுக்கும் அவரது தேரோட்டி சல்லியனுக்கும் இடையிலான நட்பு உரையாடலால் வகைப்படுத்தப்படுகிறது. சல்லியன் தொடர்ந்து கர்ணனிடம் பரிவு காட்டுகிறார். மேலும் அவரது நலன்களைப் பற்றியும் கவலைப்படுகிறார். பிராமணர் தோற்றமுள்ள அந்நியருக்கு தனது கவசத்தையும் காதணிகளையும் கொடுக்க வேண்டாம் என்று கர்ணனை எச்சரிக்கிறார்.
 
* அசல் கதையில், ஷால்யா மன்னனாகவும், பாண்டவர்களிடம் அனுதாபமாகவும் இருந்தார். சல்லியன் தனது தேரை ஓட்டிச் சென்றால் மட்டுமே கெளரவ இராணுவத்தின் தளபதியாவேன் என கர்ணன் சொன்னார். துர்யோதனனின் வேண்டுகோளை சல்லியனால் மறுக்க முடியவில்லை. எனவே, ஒரு நிபந்தனையை விதிக்கிறான். அதன்படி, கர்ணன் அவனிடம் என்ன சொன்னாலும் அதற்கு பதில் சொல்ல மாட்டேன். கர்ணன் அதை ஏற்றுக்கொள்கிறான்.
 
* போர்க்களத்தில் சல்லியன் தொடர்ந்து கர்ணனை விமர்சிக்கிறான். அவனுடைய தாழ்ந்த பிறப்பு மற்றும் வாழ்க்கையில் ஏற்பட்ட பிற தோல்விகளை நினைவுபடுத்துகிறான். மஹாபாரதத்தின் கர்ணன் (கர்ணபர்வத்தில்) சல்லியனை கடுமையாக விமர்சித்தாலும் தைரியமாக போராடுகிறார். கர்ணபாரத்தில் சல்லியன் கர்ணனின் கூட்டாளியாகக் காட்டப்படுகிறான்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3019217" இருந்து மீள்விக்கப்பட்டது