"அயனாவரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,572 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
(→‎கல்வி நிலையங்கள்: சிறு திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
 
அயனாவரத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 600023.
==பொழுதுபோக்கு==
===பூங்காக்கள்===
*முரசொலி மாறன் மேம்பாலப் பூங்காக்கள், பெரம்பூர். இப்பூங்காக்களில், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள், நடைப்பயிற்சி தளங்கள், அமரும் இருக்கைகள், மனங்கவர் பூக்கள் நிறைந்த மரங்கள், மிக உயர்ந்த நிலை ஒளி விளக்குகள் என அதிக வசதிகள் உள்ளன.
===சிறுவர் உருளைச் சக்கர சறுக்கு விளையாட்டு மைதான அரங்கம்===
*சிறுவர், சிறுமியர் இருபாலருக்கான உருளைச் சக்கர சறுக்கு விளையாட்டு மைதான அரங்கம் ஒன்று, முரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா உள்ளே அமைந்துள்ளது. இங்கு சிறுவர் சிறுமியர் பயிற்சி பெற்று, மாநில அளவில் போட்டிகளில் கலந்து வெற்றி கொள்கின்றனர்.
 
==அமைவிடம்==
1,374

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3019350" இருந்து மீள்விக்கப்பட்டது