கர்ணபாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
→‎நாடகம்: பிழை திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 26:
==நாடகம்==
 
நாடகதின்நாடகத்தின் காட்சியில் துரியோதனன் அனுப்பிய ஒரு சிப்பாய் கர்ணனுக்குகர்ணனுக்குப் போர்க்களத்திற்குச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவிக்கிறான். கர்னனின்கர்ணனின் முழு நடத்தைகளிலிருந்து கர்ணன் மிகுந்த வேதனையுடனும், வருத்தத்துடனும் நிரம்பியிருப்பதைக் காண்கிறான். ஒரு பெரிய போரின் இந்நாள் முரண்பாடானது எனஎனக் கர்ணன் எண்ணினான். (ஸ்லோகம் -6). சமீபத்தில்தான் கர்ணன் தான் குந்தியின் (ஸ்லோகம் -7) மூத்த மகன் என்ற உண்மையை அறிந்திருந்தான். எனவே தான் கொல்லப்போவது எதிரிகளை அல்ல தன் சகோதரர்களை என எண்ணினான்.(ஸ்லோகம் -8) . தனது குருவின் சாபம் சம்பந்தப்பட்ட நிகழ்வையும் கர்ணன் நினைவு கூர்ந்தார். இந்த விஷயங்களைவிஷயங்களைக் கர்ணனின் தேரோட்டியுமான [[சல்லியன்|சல்லியனிடம்]] அவர் விவரிக்கையில், இந்திரன் தோன்றி கர்ணனிடம் ஒரு பெரிய உதவியைக் கோருகிறான். இந்திரன் தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ஒரு பிராமணரின் உடையில் இருக்கிறான். கர்ணன் அவனுக்குஅவனுக்குப் பல பொருட்களைத் தானமாக வழங்குகிறான், இவை அனைத்தும் இந்திரனால் மறுக்கப்பட்டன. கர்ணன் தனது கவசத்தையும் காதணிகளையும் வழங்கியதும் இந்திரன் ஏற்றுக்கொண்டு போய்விடுகிறான். "இந்திரன் உன்னை ஏமாற்றினான்!", என்று [[சல்லியன்]] கர்ணனிடம் கூறுகிறான். "இல்லை, இந்திரனை நான் ஏமாற்றினேன்" , என்று கர்ணன் பதிலளித்தார். கர்ணன் இந்திரனை எப்படி ஏமாற்றினான் என்று வாசகர் ஆச்சரியப்படுவதால் இது இந்நாடகத்தின் சிந்தனையைத் தூண்டும் பகுதி.<ref>P. C. Dave and S. J. Dave, 2012. Mahakavi Kalidasa Virachitam Karnabharam (in Gujarati). Saraswati Pustak Bhandar, Ahmedabad</ref>
 
இந்திரனுக்கு என்ன வேண்டுமானாலும் கொடுப்பதாககொடுப்பதாகக் கர்ணன் வாக்குறுதி அளிக்கும்போது, இந்திரன் அவனுக்கு "மரணமில்லா நிலையை" கொடுக்க விரும்புவதாகச் சொல்கிறார். வழக்கமாக 'நீண்ட காலம் வாழ்க' எனும் வழக்கமான வாழ்த்தினை ஏன் வழங்கவில்லை என்று கர்ணன் ஆச்சரியப்படுகிறான். கர்ணன் எந்த நிபந்தனையின்றி, அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கவச - குண்டலங்களைக் கொடுத்த சிறிது நேரம் கழித்து, பிராமணர் (இந்திரன்) அனுப்பிய ஒரு தூதர் வந்து, (பிராமணர்) இந்திரன் கொடுத்ததாக ''விமலா'' எனும் இலக்கினைச் சரியாகக் கொல்லும் ஆயுதத்தைஆயுதத்தைக் கர்ணனுக்கு அளிக்கிறான். "நான் பரிசளித்ததைத்பரிசளித்ததிற்குப் பதிலாக எதையும் பெற ஒருபோதும் விரும்பவில்லை" என்று கர்ணன் வீரியமாகவீரியமாகப் பதிலளிப்பார். ஆனால், "ஒரு பிராமணரின் (இந்திரன்) வேண்டுகோளின் காரணமாக" அதை வைத்திருக்குமாறு தூதர் வலியுறுத்துகிறார். கர்ணன் ஏற்றுக்கொண்டு சல்லியனிடம் அர்ஜுனன் நிற்கும் இடத்திற்குஇடத்திற்குத் தனது ரதத்தை எடுத்துச் செல்லுமாறு சொல்கிறான். இவ்வாறு, நாடகம் துரியோதனனின் தூதருடன் தொடங்கி இந்திரனிடமிருந்து வந்த தூதர் சம்பந்தப்பட்ட ஒரு காட்சியுடன் முடிகிறது.
 
==கர்ணன்==
"https://ta.wikipedia.org/wiki/கர்ணபாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது