குல்சாரிலால் நந்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 5வது மக்களவை உறுப்பினர்கள்
File
வரிசை 22:
| signature=
}}
[[படிமம்:Gulzarilal_Nanda_(cropped).jpg|thumb|277x277px]]
 
'''குல்சாரிலால் நந்தா''' (ஜூலை 4, 1898 - ஜனவரி 15, 1998) இந்திய அரசியல்வாதியும், தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞரும் ஆவார். இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார். 1964 ல் [[ஜவகர்லால் நேரு]] இறந்தபொழுது முதல் முறையும், 1966 ல் [[லால் பகதூர் சாஸ்திரி]] இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/குல்சாரிலால்_நந்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது