வானதி (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 45:
| data33 =
}}
'''வானதி''' [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] எழுதிய [[பொன்னியின் செல்வன்]] புதினத்தில் வருகின்ற கொடும்பாளூர் இளவரசி ஆவார். [[அருள்மொழிவர்மன் (கதைமாந்தர்)|அருண்மொழி வர்மன்]] மீதான காதலைச் சொறிபவளாகவும், [[குந்தவை (கதைமாந்தர்)| இளைய பிராட்டி குந்தவை நாச்சியாரின்]] நற்தோழியாகவும் வருகிறார். [[கொடும்பாளூர்]] சிற்றரசரும் சோழநாட்டு சேனாதிபதியுமான [[பூதி_விக்கிரம_கேசரி|பூதிவிக்கிரம கேசரியின்]] சகோதரரின் மகள் வானதி தேவியார். பிற்காலத்தில் [[வானதி]] தேவியார் [[இராசராச சோழன்]] மனைவியும், [[இராசேந்திர சோழன்]] தாயும் ஆவார்.
 
==கதாபாத்திரத்தின் இயல்பு==
"https://ta.wikipedia.org/wiki/வானதி_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது