விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (கொள்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வாக்கெடுப்பில் வழிகாட்டுக: டுவிட்டர் மட்டும் ஏன் சமூக ஒப்புதலின்றி ஏன் இணைக்கப்பட்டது.
சி →‎வாக்கெடுப்பில் வழிகாட்டுக: சமூக ஒப்புதல் இன்றி, டுவிட்டர் மட்டும், ஏன் இணைக்கப்பட்டது.
வரிசை 329:
 
#விக்கிமூலத்தில் இப்பக்கத்தில் உரையாடல் தொடக்கப்பட்டதுக் குறித்துத் தெரியப்படுத்தாது ஏன்?
# //விக்கிமீடியாவுக்குத் தொடர்பற்ற திட்டப்பணிகளை இடப்பக்கத்தில் இணைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. // இதனைதான் நானும் விரும்புகிறேன். முகநூல், டுவிட்டர் என்பதற்கு மட்டும் இணைப்புகள் தருதல் ஏன்? நான் டெலிகிராம், வாட்சுஅப் பயன்படுத்துகிறேன். அவற்றை தரலாமா? மேலும் பல சமூக ஊடகங்கள் உள்ளன, அவற்றை தர பிறர் கேட்டால் என்ன செய்வது? [சமூக ஒப்புதல் இன்றி, டுவிட்டர் மட்டும், ஏன் இணைக்கப்பட்டது.https://ta.wikisource.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&diff=prev&oldid=473756 எடுத்துக்காட்டுசமூக ஒப்புதல் இன்றி, டுவிட்டர் மட்டும், ஏன் இணைக்கப்பட்டது.]
# '''வளர்ச்சி''' : இதுவரை [https://ta.wikisource.org/s/430w விக்கிமூலத்தில் 225] நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் [https://ta.wikisource.org/s/9atd 149 நூல்கள்,] [[s:விக்கிமூலம்:கணியம் திட்டம்]] வழியே முடிக்கப்பட்டுள்ளன. [[s:விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம்]] வழியே அனைத்து அகரமுதலிகள் நூல்கள் முடியும் நிலையிலுள்ளன. [[s:அட்டவணை:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf எடுத்துக்காட்டுக்கு,ஒரு அகரமுதலி நூல்]] . இதனால் விக்சனரியில் 2இலட்சம் சொற்கள் அதிகரிக்க உள்ளது.
# மொத்தம் இரு திட்டங்களிலும் ஏறத்தாழ 70 பங்களிப்பாளர்கள் உள்ளனர். ஓராண்டிற்க்கும் மேலாக உழைக்கும் அவர்கள் இணைந்து செயலாற்ற வாட்சுஅப், டெலிகிராம் பயன்படுத்துகின்றனர்.இக்குழவினர் இணையத்தில் பல்வேறு குழுக்களில் இருப்பது அவர் தனியுரிமை, அதுகுறித்து இங்கு பேசப்பட்டது பொருத்தமல்ல. அவர்களால் தமிழ் விக்கித்திட்டத்திற்கு ஏற்பட்ட நன்மை குறித்து மட்டும் உரையாடுதல் நலம்.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(கொள்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது