தசாவதாரம் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2928841 Jagadeeswarann99 உடையது. (மின்)
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
→‎தசாவதாரங்கள்: சிறு தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 4:
உலகில் அதர்மம் தலையெடுக்கும்போது விஷ்ணு உலகில் அவதரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர். [[விஷ்ணு|விஷ்ணுவின்]] பத்து அவதாரங்களாக கூறப்படுபவை பின்வருவன:
 
[[படிமம்:Dasavatar, 19th century.jpg|thumb|750px|center|[[பத்து அவதாரங்கள்]]]]
 
=== 1. மச்ச அவதாரம் ===
''முதன்மைக் கட்டுரை: [[மச்ச அவதாரம்]]''
 
'''மச்ச அவதாரம்''' [[விஷ்ணு|விஷ்ணுவின்]] முதல் அவதாரமாகும். மச்சம் என்ற சமஸ்கிருத சொல், தமிழ் மொழியில்]] [[மீன்]] எனப் பொருள் தரும். இந்த அவதாரத்தில், விஷ்ணு நான்கு கைகளுடன், உடலின் மேற்பாகம் தேவருபமாகவும்தேவ ரூபமாகவும், கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று [[மச்ச புராணம்]] கூறுகிறது.
 
=== 2. கூர்ம அவதாரம் ===
''முதன்மைக் கட்டுரை: [[கூர்ம அவதாரம்]]''
 
'''கூர்ம அவதாரம்''' வைணவ சமய நம்பிக்கையின்படிநம்பிக்கையின் படி, [[விஷ்ணு]] எடுத்த இரண்டாம் [[அவதாரம்]] ஆகும். இதில் இவர் [[ஆமை]] அவதாரம் எடுத்தார். இது [[சத்திய யுகத்தில்]] நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).
 
=== 3. வராக அவதாரம் ===
''முதன்மைக் கட்டுரை: [[வராக அவதாரம்]]''
 
'''வராக அவதாரம்''' [[விஷ்ணு]]வின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் காட்டுப்பன்றி அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற [[ஹிரண்யாக்ஷன்]] என்ற அசுரனுடன், வராக அவதாரத்தில், விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.
 
=== 4. நரசிம்ம அவதாரம் ===
''முதன்மைக் கட்டுரை: [[நரசிம்மர்|நரசிம்ம அவதாரம்]]''
 
'''நரசிம்ம அவதாரம்''' [[விஷ்ணு]]வின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் [[சிங்கம்|சிங்கத்தின்]] தலையையும், மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும், நகங்களோடும், மனித உடம்போடும் தோற்றமளிக்கிறது.<ref>[http://srimadbhagavatam.com/7/8/19-22/en1 Bhag-P 7.8.19-22]</ref> பல வைஷ்ணவர்கள் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்கதருணத்தில்தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார்.<ref>Steven J. Rosen, ''Narasimha Avatar, The Half-Man/Half-Lion Incarnation'', p5</ref>
 
=== வாமண5. வாமன அவதாரம் ===
''முதன்மைக் கட்டுரை: [[வாமணர்வாமனர்|வாமணவாமன அவதாரம்]]''
 
காசிபன், அதிதி ஆகியோருக்கு வாமன உருவில் பிறந்து, மாபலிச் சக்கரவர்த்தியை யாசித்து, தானம் கேட்டு, அவரை வதை செய்வது வாமன அவதாரம்.
 
=== 6. பரசுராம அவதாரம் ===
''முதன்மைக் கட்டுரை: [[பரசுராமர்|பரசுராம அவதாரம்]]''
 
ஜமத்கினி முனிவருக்கும், ரேணுகைகும்ரேணுகைக்கும் மகனாகப் பிறந்து, பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷத்திரிய குலத்தைக் கூண்டோடு அழிக்க, சபதமேற்ற பரசுராம அவதாரம் இது.
 
=== 7. பலராம அவதாரம் ===
'' முதன்மைக் கட்டுரை: [[பலராமர்|பலராமர் அவதாரம்]]''
 
=== ராம8. இராம அவதாரம் ===
''முதன்மைக் கட்டுரை: [[ராமர்இராமர்|ராமஇராம அவதாரம்]]''
 
=== 9. கிருஷ்ண அவதாரம் ===
''முதன்மைக் கட்டுரை: [[கிருஷ்ணர்|கிருஷ்ண அவதாரம்]]''
 
=== 10. கல்கி அவதாரம் ===
''முதன்மைக் கட்டுரை: [[கல்கி (அவதாரம்)|கல்கி அவதாரம்]]''
 
'''கல்கி அவதாரம்''' என்பது [[இந்து சமயம்|இந்து சமயத்]]தின் கூற்றுப்படி, [[விஷ்ணு]] பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது [[முடிவிலி]] ஆகும்.
 
== தசாவதாரத்தில் புத்தர் ==
"https://ta.wikipedia.org/wiki/தசாவதாரம்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது