"வடபழநி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  1 ஆண்டிற்கு முன்
→‎தொழில்துறை: தட்டுப்பிழைத்திருத்தம்
(→‎போக்குவரத்து: சிறு தொகுப்பு)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
(→‎தொழில்துறை: தட்டுப்பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
 
== தொழில்துறை ==
[[ஏவிஎம்|ஏ.வி.எம்.]], விஜயா, வாகினி, பிரசாத் கலர் லேப் & ஸ்டுடியோஸ் போன்ற‌ தமிழ்த் திரையுலகின் முன்னனித்முன்னணித் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள், வடபழநியில் உள்ளன. புகழ்பெற்ற [[சரவண பவன் (உணவகம்)|சரவண பவன்]] உணவகம், தன் தலைமையகத்தை வ‌ட‌ப‌ழனியில் அமைத்துள்ளது. கணினித்துறையில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமான ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிட்டட் (எச்.சி.எல்.) தன் அலுவலகத்தை வடபழநியில் அமைத்துள்ளது. என்.எஸ்.கே. சாலையில் (ஆற்காடு சாலை) அமைந்துள்ள ராஹத் பிலாஸா இங்குள்ள மிகப்பெரிய கடைகளில் ஒன்றாகும். 'ஃபோரம் விஜயா' என்ற பிரம்மாண்டமான, வணிக நிறுவனங்கள் அடங்கிய வளாகம் ஒன்றும் வடபழனியில் உள்ளது.
 
 
1,374

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3019739" இருந்து மீள்விக்கப்பட்டது