"அன்னி மரீ இலாகுரேஞ்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,096 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
 
'''அன்னி மரீ இலாகுரேஞ்சி''' ''(Anne-Marie Lagrange)'', (பிறப்பு {{birth date|1962|03|12})} உரோன் ஆல்பெசு எனும் பிரெஞ்சுப் பகுதியில் பிறந்தார். இவர் பிரெஞ்சு வானியற்பியலாளர் ஆவார். இவ்ரது ஆய்வு சூரியனுக்கு அப்பாலைய புறவெளிக் கோள் அமைப்புகளைப் பற்றி அமைகிறது. இவர் பல அறிவியல் தகைமைகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இதில் பிரெஞ்சு உயர்நிலை வீரத் தகைமையும் அடங்கும். இவர் பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழக உறுப்பினராக 2013 முதல் இருந்து வருகிறர்.
 
==மேற்கோள்கள்==
{{reflist|30em}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3019798" இருந்து மீள்விக்கப்பட்டது