"பாடி பாயிடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,747 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
}}
 
'''பாடி பாயிடு''' ''(Padi Boyd)'' ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் நாசாவின் புறக்கோள்கள், விண்மீன் வானியற்பியல் ஆய்வகத் தலைவரும் கோடார்டு விண்வெளி மைய இணை இயக்குநரும் ஆவர்.<ref>{{Cite web|url=https://interestingengineering.com/first-light-image-captured-by-nasas-tess-planet-hunter|title=First 'Light Image' Captured by NASA's TESS Planet-Hunter|last=Papadopoulos|first=Loukia|date=2018-09-19|website=Interesting Engineering|language=en-US|access-date=2019-05-30}}</ref><ref>{{Cite news|url=https://www.wired.com/story/nasas-new-exoplanet-satellite-has-a-better-shot-of-finding-life-close-to-home/|title=NASA’s New Exoplanet Satellite Has a Better Shot of Finding Life Close to Home|last=Gonzalez|first=Robbie|date=2018-04-17|work=Wired|access-date=2019-05-30|issn=1059-1028}}</ref>இவர் நாசாவின் புறக்கோள் கடப்பு அளக்கைச் செயற்கைக் கோள் திட்டத்தின் அறிவியலாளரும் ஆவார்.<ref>{{Cite web|url=https://www.space.com/42290-nasa-kepler-exoplanet-telescope-status-webcast.html|title=NASA to Provide Update on Fate of Kepler Spacecraft Today: See It Live|last=Life|first=Meghan Bartels|date=2018-10-30|website=Space.com|language=en|access-date=2019-05-30}}</ref>
==இளமையும் கல்வியும்==
 
==வாழ்க்கைப்பணி==
 
== இசைத் திட்டம் ==
பாயிடு குரோமேடிக்சு அமைப்பின் உறுப்பினர் ஆவார். இந்த அமைப்பு இயற்பியல், வானியல் சார்ந்த பாடல்களை உருவாக்கிப் பரப்பும் '' கப்பபெல்லா]]'' குழுவாகும். இக்குழுவில் நாசாவின் பொறியாளர்களும் வானியலாளர்களும் பிற பணியாளர்களும் செயல்படுகின்றனர்.இந்தக் குழு நாசா ஆதரவுடன் 1998 மேத் திங்களில் வானியல் வழியான கல்வி வளர்ச்சி நிதி பெற்று 6 தட வானியல் குற்ந்தட்டை ''AstroCappella'' எனும் பெயரில் வெளியிட்டது<ref>{{Cite book|url=https://www.worldcat.org/title/astrocappella-a-musical-exploration-of-the-universe-activities-and-information-to-accompany-the-astrocappella-cd-grades-7-12/oclc/1063881451|title=AstroCappella A Musical Exploration of the Universe. Activities and Information To Accompany the AstroCappella CD. Grades 7-12|last=Boyd|first=Padi|last2=Granger|first2=Kara C|last3=Smale|first3=Alan|last4=National Aeronautics and Space Administration|first4=|date=1998|publisher=Goddard Space Flight Center|year=|isbn=|location=Greenbelt, MD|pages=|oclc=1063881451}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3020008" இருந்து மீள்விக்கப்பட்டது