பாடி பாயிடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 19:
 
== இசைத் திட்டம் ==
பாயிடு குரோமேடிக்சு அமைப்பின் உறுப்பினர் ஆவார். இந்த அமைப்பு இயற்பியல், வானியல் சார்ந்த பாடல்களை உருவாக்கிப் பரப்பும் '' கப்பபெல்லாகப்பெல்லா]]'' குழுவாகும். இக்குழுவில் நாசாவின் பொறியாளர்களும் வானியலாளர்களும் பிற பணியாளர்களும் செயல்படுகின்றனர்.இந்தக் குழு நாசா ஆதரவுடன் 1998 மேத் திங்களில் வானியல் வழியான கல்வி வளர்ச்சி நிதி பெற்று 6 தட வானியல் குற்ந்தட்டைகுறுந்தட்டை ''AstroCappella'' எனும் பெயரில் வெளியிட்டது<ref>{{Cite book|url=https://www.worldcat.org/title/astrocappella-a-musical-exploration-of-the-universe-activities-and-information-to-accompany-the-astrocappella-cd-grades-7-12/oclc/1063881451|title=AstroCappella A Musical Exploration of the Universe. Activities and Information To Accompany the AstroCappella CD. Grades 7-12|last=Boyd|first=Padi|last2=Granger|first2=Kara C|last3=Smale|first3=Alan|last4=National Aeronautics and Space Administration|first4=|date=1998|publisher=Goddard Space Flight Center|year=|isbn=|location=Greenbelt, MD|pages=|oclc=1063881451}}</ref>இத்துடன் வகுப்பறைக்கான கல்விப் பாடப்பொருள்களின் தொகுப்பும் வெளியிடபட்டது. இக்குழு 2001 இல் விரிவாக்கிய ''AstroCappella 2.0'' எனும் மறுபதிப்பையும் கூடுதல் பாடப்பொருள்களுடன் வாசிப்புமட்டும் குறுந்தட்டில் வெளியிட்டது. இக்குழு தேசிய வான், விண்வெளி அருங்காட்சியகத்திலும் மேரிலாந்து அறிவியல் மையத்திலும் ஓனோலுலுவில் இலாசு வேகாசிலும் புளொரிடாவில் ஆர்லாந்தோவிலும் பிற இடங்களிலும் நிகழ்ச்சிகளையும் நட்த்தியுள்ளது.<ref>{{Cite web|url=https://astrosociety.org/edu/publications/tnl/55/astrocappella.html|title=ASP: AstroCappella - A Musical Exploration of the Universe|date=Summer 2001|website=Universe in the Classroom|publisher=Astronomical Society of the Pacific|access-date=2019-05-30}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாடி_பாயிடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது