ஔரங்கசீப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎ஔரங்கசீப்: இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 27:
}}
 
'''ஔரங்கசீப்''' (1618-1707) [[முகலாயப் பேரரசு|முகலாயமுகலாயப் பேரரசின்]] ஒரு குறிப்பிடத்தகுந்த பேரரசர்களில் ஒருவர் ஆவார். [[ஷாஜகான்]] மற்றும் [[மும்தாஜ் மஹால்|மும்தாஜ்]] தம்பதியர்களின் ஐந்தாவது வாரிசாவார். இவர் ''ஆலம்கீர்'' (பாரசீக மொழியில் ''ஆலம்கீர்'' எனில் பிரபஞ்சத்தை ஆளப்பிறந்தவன் என பொருள்) என அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலம் கி.பி. [[1658]] இலிருந்து கி.பி. [[1707]] வரையாகும். இவரது ஆட்சிகாலத்தில் முகலாயப் பேரரசு [[காபுல்|காபுலில்]] இருந்து [[தமிழ்நாடு]] வரை பரந்து விரிந்திருந்தது. இந்தியாவை [[ஒருங்கிணைப்பு (செயற்திட்ட மேலாண்மை)|ஒருங்கிணைத்து]], திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர் ஆவார். முகலாய மன்னர்களில் அக்பரும்அக்பர், அவுரங்கசீப் ஆகிய இருவர் மட்டுமே 49 ஆண்டுகள் சாகும் வரை நாட்டை ஆண்டவர்கள்.
 
== சகோதரப்போர் ==
"https://ta.wikipedia.org/wiki/ஔரங்கசீப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது