ஔரங்கசீப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஔரங்கசீப்: இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
→‎சகோதரப்போர்: இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 32:
[[படிமம்:ShujaAurganzebMurad.jpg|thumb|left|200px]]
கி.பி [[1657]] ம் ஆண்டு [[ஷாஜகான்]] நோயினால் படுத்த படுக்கையானார். அரசர் தரிசனம் கிடைக்காததால் அரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது.
ஔரங்கசீப்பின் சகோதரர் தாராசிகாவும்தாராஷூகோ ஷாஜஹானின் பெயரால் சில மோசடிகளில் இறங்கியதும், எதிரிகள் ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சிகள் நடைபெறுவதையும் அறிந்த ஔரங்கசீப் தன் சகோதரர் தாராசிகாவின்தாராஷூகோவின் மேல் படையெடுத்தார். இந்தசெய்திஇச்செய்தி அறிந்த தாராசிகாவும்தாராஷூகோவும் ஷாஜகானும் படையை அனுப்பினார்கள். ஆனால், விதி ஔரங்கசீப்பிற்கு ஆசி வழங்கியது. மிக மோசமாக தோல்வியை சந்தித்தது தில்லி படை. ஆக்ராவைஆக்ராவைக் கைப்பற்றியவுடன் சிறிதும் தாமதிக்காமல் ஔரங்கசீப்பின் படை தில்லி விரைந்தது. தில்லியில் தாரசிகாவின்தாரசஷூகோவின் படையை வெற்றி கொண்டார். தாராசிகாதாராஷூகோ சிந்து பகுதியை நோக்கி பின்வாங்கினார். ஷாஜகான் சிறைபிடிக்கப்பட்டார். தனது மற்ற இரு சகோதரர்களான சுஜாவையும்ஷுஜாவையும் முராத்தையும் முழுவதுமாக வெற்றிகொண்டு ஆலம்கீர் முடிசூட்டிக்கொண்டார்.
 
== பேரரசர் ஆலம்கீர் ==
"https://ta.wikipedia.org/wiki/ஔரங்கசீப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது