சிப்பாய்க் கிளர்ச்சி, 1857: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Fixing Pages using deprecated image syntax
சி uttarkhand
வரிசை 19:
|notes=
}}
'''இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857''' (''Indian Rebellion of 1857'') அல்லது '''சிப்பாய்க் கலகம்''' என்பது [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]யின் [[சிப்பாய்]]கள் மே 10, [[1857]] இல் [[இந்தியா]]வில் [[மீரட்]] என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய [[உத்தரப் பிரதேசம்]], [[உத்தர காண்டம்|உத்தரகாண்டம்uttarkhand]], வடக்கு [[மத்தியப் பிரதேசம்]], [[டெல்லி]], மற்றும் [[குர்காவுன்]] ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது<ref name=intro-refs>{{Harvnb|Bandyopadhyay|2004|pp=169-172}} {{Harvnb|Bose|Jalal|2003|pp=88-103}} Quote: "The 1857 rebellion was by and large confined to [[Upper Gangetic plains moist deciduous forests|northern Indian Gangetic Plain]] and central India.", {{Harvnb|Brown|1994|pp=85-87}}, and {{Harvnb|Metcalf|Metcalf|2006|pp=100-106}}</ref>. கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியப் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர்<ref>{{Harvnb|Bayly|1990|p=170}} Quote: "What distinguished the events of 1857 was their scale and the fact that for a short time they posed a military threat to British dominance in the Ganges Plain."</ref>. [[ஜூன் 20]], [[1858]] இல் [[குவாலியர்]] நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது<ref name=intro-refs />. இக்கிளர்ச்சி ""இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது.
 
== கிழக்கிந்தியக் கம்பெனியின் விரிவாக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிப்பாய்க்_கிளர்ச்சி,_1857" இலிருந்து மீள்விக்கப்பட்டது