"வைணவ சமயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
→‎வைணவ சமயம்: சிறு திருத்தம்
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு மொழிதெலுங்கு +தெலுங்கு))
(→‎வைணவ சமயம்: சிறு திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
{{விக்கியாக்கம்}}
'''வைணவ சமயம்''' (''Vaishnavism'') [[விஷ்ணு|விஷ்ணுவை]] முழுமுதற் [[கடவுள்|கடவுளாக]] வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சமயம் [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது விஷ்ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்க [[திருமால்|மச்சம்]], [[கூர்ம அவதாரம்|கூர்மம்]], [[வராக அவதாரம்|வராகம்]], [[நரசிம்மர்|நரசிம்மம்]], [[வாமனன்]], [[பரசுராமன்]], [[இராமர்|இராமன்]], [[பலராமன்]], [[கிருஷ்ணன்]], [[கல்கி (அவதாரம்)|கல்கி]] என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. [[உபநிடதங்கள்|உபநிடதங்களில்]] 14{{cn}} வைணவ உபநிடதங்களாகும்.
 
இந்த சமயத்தின் முக்கிய நூல்கள் வேதம், உபனிஷத்து, பகவத் கீதை, பஞ்சரந்தர ஆகமம், மகாபாரதம், இராமாயணம், பாகவத, விஷ்ணு, கருட , நாரதிய, பத்ம , வராஹ புராணங்கள் ஆகும்.
 
குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தெற்காசியா முழுவதும் வைணவம் பரவியிருந்தது.<ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17598:2011-11-30-03-20-32&catid=1399:2011&Itemid=648 வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்]</ref>
1,374

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3020279" இருந்து மீள்விக்கப்பட்டது