"கூர்ம அவதாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
→‎புராணக் கதை: சிறு திருத்தம்
(→‎விவரிப்பு: சிறு திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
(→‎புராணக் கதை: சிறு திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
 
== புராணக் கதை ==
இந்து தொன்மவியலில் பாற்கடல் கடைதல் பெரும் நிகழ்ச்சியாகும். அமுதத்திற்காக வேண்டி, பாற்கடலை கடைய, தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். அதற்காக, மந்திர மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். அதற்கு தேவர்கள் மட்டும் போதாதென, அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாகதருவதாகக் கூறி, அவர்களையும் அழைத்தார்கள். வாசுகி பாம்பின் ஒரு புறம் தேவர்களும், மறுபுறம் அரக்கர்களும் இணைந்து பாற்கடலை கடையத் தொடங்கினார்கள்.
 
மந்திரமலையானது பாற்கடலினுள் மூழ்கமூழ்கத் தொடங்கியது. எனவே, திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, மந்திர மலையை தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும், மீண்டும் பாற்கடலைபாற்கடலைக் கடைந்தனர். நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக, வாசுகி பாம்பினால் வலி தாங்க முடியாமல் ஆலகால விஷத்தினை கக்கியது. அவ்விசம் தேவர்களையும், அசுரர்களையும் துரத்தியது. எனவே அதனைக் கண்டு பயம் கொண்டு, சிவபெருமான் இருக்கும் கைலாயத்திற்குகைலாயத்திற்குச் சென்றாரகள். சிவபெருமான் அந்த ஆலகால விசத்தினை உண்டார். அவருடைய வயி்ற்றுக்குள் இருக்கும் உலக உயிர்களை விசம் அழிக்காமல் இருக்க, பார்வதி தேவி, சிவபெருமானது கண்டத்தைகண்டத்தைப் பிடித்தார். அதனால் சிவபெருமானுடைய கண்டத்தில் விசம் தங்கி, நீலகண்டமாக உருவாகியது. அதன் பின், மீண்டும் அரக்கர்களும், தேவர்களும் பாற்கடலைபாற்கடலைக் கடைந்தார்கள். அமிர்தத்தை தேவர்கள் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்தற்காகவும், அசுரர்களுக்கு இறப்பில்லாத் தன்மை கிடைத்தால் அது ஆபத்தானதாகி விடும் என்பதாலும், அதை அசுரர்களுக்குக் கொடுக்காமல் இருப்பதற்காக, விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து, அசுரர்களை ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.
 
==கோவில்கள்==
1,374

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3020293" இருந்து மீள்விக்கப்பட்டது