"வராக அவதாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
→‎வராக அவதாரம்: சிறு தொகுப்பு
(→‎வராக அவதாரம்: சிறு தொகுப்பு)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
[[படிமம்:Varagha Avatar of Vishnu.JPG|right|thumb|250px|வராக அவதாரம்]]
 
'''வராக அவதாரம்'''
'''வராக அவதாரம்''' *[[விஷ்ணு]]வின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி (வராகம்) அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற [[இரணியன்|இரணியனின் தம்பியான்தம்பி]] [[இரணியாட்சன்|இரண்யாட்சன்]] என்ற அசுரனுடன், வராக அவதாரத்தில், விஷ்ணு, ஆயிரம் ஆண்டுகள் போர்செய்துபோர் செய்து வென்றார் என்பது ஐதிகம். <ref name=tamil>http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/varaha.htm</ref>
 
*[[சடபாதபிராமணம்]], [[தைத்தர்ய ஆரண்யகம்]] மற்றும் [[இராமாயணம்]] போன்ற இலக்கியங்களில் இந்த அவதாரத்தினைப் பற்றிபற்றிக் கூறப்பட்டுள்ளது. <ref name=tamil/>
*வராகப் படிமம் என்பதை [[ஆதிவராகம்]], [[யக்ஞவராகம்]], [[பிரளய வராகம்]] என்று மூன்றாகமூன்றாகப் பிரித்துள்ளனர். இந்தஇந்தப் பிரிவு, அதன் வடிவத்திற்கேற்ற படி பிரிக்கப்பட்டுள்ளது. <ref name=tamil/>
 
*திருமால் பன்றி உருவில் ஏழு உலக மண்ணையும் இடறிப் பார்த்துபார்த்தும், சிவன் அடிகளைக் காண முடியவில்லை. <ref> <poem>நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
வராகப் படிமம் என்பதை [[ஆதிவராகம்]], [[யக்ஞவராகம்]], [[பிரளய வராகம்]] என்று மூன்றாக பிரித்துள்ளனர். இந்த பிரிவு அதன் வடிவத்திற்கேற்ற படி பிரிக்கப்பட்டுள்ளது. <ref name=tamil/>
 
திருமால் பன்றி உருவில் ஏழு உலக மண்ணையும் இடறிப் பார்த்து சிவன் அடிகளைக் காண முடியவில்லை <ref> <poem>நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
ஈர் அடியாலே மூவுலகு அளந்து
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்
1,374

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3020298" இருந்து மீள்விக்கப்பட்டது