சுகன்யா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 24:
* சுகன்யா [[தமிழ்]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[தெலுங்கு]] உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
 
*இவா் நடித்த முதல் படத்தில் இருந்தே அதற்கு பிறகு நடித்த படங்களில் கொஞ்சம் கருப்பான முகத்துடனும், ஒல்லியான உடலுடனும் இருந்ததால் சில படங்கள் சாதாரனமாக ரசிகர்கள் ஏற்றுகொண்டனர். என்றாலும் இவர் அப்போது நடித்த [[சின்ன கவுண்டர்]], [[திருமதி பழனிச்சாமி|திருமதி பழநிசாமி]] படம் கூட அந்த திரைபடத்தின் கதாநாயகர்களின் கதைகாகவே ஓடியதே தவிர [[பி. வாசு]]வின் செந்தமிழ்பாட்டு திரைப்படமே இவர் அழகான முக தொற்றத்துடன்தொற்றத்துடனும், கொஞ்சம் சரியான உடல் பருமனாக நடித்ததால். அந்த திரைபடத்தின் கதாநாயகன் பிரபுவையும், படத்தின் கதையையும் தாண்டி சுகன்யாவின் அழகான முக பொலிவிற்காகவே ரசிகர்கள் பார்த்து ரசித்தினர். இதனால் செந்தமிழ்பாட்டு திரைப்படமே சுகன்யாவிற்க்கு பெரும் திருப்புமுனை கொடுத்த திரைப்படமாக அமைந்தது.
 
* இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/சுகன்யா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது