துரைசாமி நெப்போலியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சீவலபேரி பாண்டி 1994
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
 
'''நெப்போலியன்''' என அழைக்கப்படும் '''குமரேசன் துரைசாமி'''<ref name="actornapoleonbiodata">[http://www.actornapoleon.com/Biodata.html நெப்போலியன் பற்றி அறிமுகம்-தன்விவரக் குறிப்பு] பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009</ref>
(''Kumaresan Duraisamy'' or ''Napoleon''), (பிறப்பு: [[டிசம்பர் 2]], [[1963]]) [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் திரைப்பட [[நடிகர்|நடிகரும்]], [[அரசியல்வாதி]]யும் ஆவார். இவர் பெற்றோர் பெயர் துரை சாமி ரெட்டியார் தாயார் பெயர் சரஸ்வதி அம்மாள் இவர் 2009 ஆம் ஆண்டு [[பதினைந்தாவது மக்களவை|15 வது மக்களவை]]த் தேர்தலில் [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி|பெரம்பலூர்]] தொகுதியில் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு [[மன்மோகன் சிங்]] அமைச்சரவையில் மத்திய சமூகநீதி இணையமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.<ref>https://tamil.oneindia.com/news/2009/05/16/tn-nepoleon-wins-from-perambalur.html</ref> தமிழ்த் திரையுலகிற்கு [[புது நெல்லு புது நாத்து]] என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் மொத்தம் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
 
==நடித்துள்ள திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/துரைசாமி_நெப்போலியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது