"பயனர் பேச்சு:Uksharma3" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

972 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
 
== பல்லடம் சஞ்சீவ ராவ் கட்டுரை ==
[[பல்லடம் சஞ்சீவ ராவ்]] பற்றிய கட்டுரையை சிதைக்கும் நோக்கமெல்லாம் இல்லை. ஆங்கிலத்தில் இருக்கும் Palladam Sanjiva Rao என்றக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தேன் அவ்வளவுதான். மேலும் ஆங்கிலக்கட்டுரையுடன் தமிழ்க் கட்டுரை இணைக்காத காரணத்தால் இதுபோன்ற தவறுகள் நடந்து விடுகிறது.வருந்துகிறேன் --[[பயனர்:Balu1967|பாலசுப்ரமணியன்]] ([[பயனர் பேச்சு:Balu1967|பேச்சு]]) 07:51, 14 ஆகத்து 2020 (UTC)
::சிதைத்துவிட்டார் என எழுதியது தவறான சொற்பிரயோகமாக இருக்கலாம். இப்போது புரிந்துகொண்டேன். கட்டுரை மீளமைக்கப்பட்டு விட்டது. நன்றி. வணக்கம். --[[பயனர்:Uksharma3|<font style="color:#e46c0a">''UK</font><font style="color:#008000"><strike>Sharma</strike>3''</font>]] [[பயனர் பேச்சு:Uksharma3|<small>உரையாடல்</small>]] 09:31, 14 ஆகத்து 2020 (UTC)
 
:{{ping|Balu1967}} நான் எப்போதும் விக்கியின் மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு மொழிபெயர்த்ததில்லை. ஆனாலும், ஏற்கனவே கட்டுரை ஒன்று இதே தலைப்பில் இருக்கும் போது (அது ஆங்கிலக் கட்டுரைக்கு இணைக்கப்படா விட்டாலும்) எவ்வாறு இந்தத் தவறு நேருகிறது எனத் தெரியவில்லை. கட்டுரையை மொழிபெயர்த்து சேமிக்கும் போது எச்சரிக்கை செய்தி ஏதும் வருவதில்லையா?--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 08:08, 14 ஆகத்து 2020 (UTC)
::தங்கள் கவனிப்புக்கு நன்றி.--[[பயனர்:Uksharma3|<font style="color:#e46c0a">''UK</font><font style="color:#008000"><strike>Sharma</strike>3''</font>]] [[பயனர் பேச்சு:Uksharma3|<small>உரையாடல்</small>]] 09:31, 14 ஆகத்து 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3020591" இருந்து மீள்விக்கப்பட்டது