"கான் திரைப்பட விழா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (*திருத்தம்*)
 
| website = {{url|http://www.festival-cannes.com}}
}}
'''கான் திரைப்பட விழா''' (''Cannes Festival'', {{lang-fr|Festival de Cannes}}), என்பது [[பிரான்சு]], [[கான் (பிரான்ஸ்)|கான்]] நகரில் ஆண்டு தோறுய்ம்தோறும் நடைபெறும் ஒரு பன்னாட்டுத் திரைப்பட விழாவாகும். 1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலகின் மிகப் பழையதும், உலக அளவில் மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் கொண்ட ஒரு நிகழ்வும் ஆகும். இவ்விழாவில் உலகளாவிய ரீதியில், ஆவணத் திரைப்படங்கள் உட்பட அனைத்து வகைத் திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.<ref>{{cite news|url = .France also hosts the national [[சீசர் விருது]].http://topics.nytimes.com/top/reference/timestopics/subjects/c/cannes_international_film_festival/index.html|title = Cannes International Film Festival|work=New York Times | first=Manohla|last=Dargis}}</ref><ref>{{cite news|url = http://www.nytimes.com/2012/05/16/arts/16iht-lim16.html?_r=1&ref=movies|title = They'll Always Have Cannes|work=New York Times | first=Dennis|last=Lim|date=15 மே 2012}}</ref><ref>{{cite news|url = http://www.forbes.com/2008/05/14/cannes-properties-luxury-forbeslife-cx_mw_0514realestate_slide.html?thisSpeed=15000|title = In Pictures: Chic Cannes Hideaways|work=Forbes | first=Matt|last=Woolsey}}</ref> அழைப்பிதழ் பெற்றோர் மட்டுமே பங்குகொள்ளும் இவ்விழா ஆண்டுதோறும் மே மாதமளவில் நடைபெறுகின்றது.
 
2015 ஆம் ஆண்டு கான் திரைப்பட விழா 2015 மே 13-24 காலப்பகுதியில் நடைபெற்றது. அமெரிக்கத் திரைப்பட இயக்குனர்கள் கோயென் சகோதரர்கள் நடுவர் குழுவின் கூட்டுத் தலைவர்களாகச் செயல்பட்டார்கள். பிரெஞ்சு இயக்குனர் சாக் ஆடியார் இயக்கி ஈழத்தமிழ் எழுத்தாளரும், போராளியுமான [[சோபா சக்தி]] நடித்த ''[[தீபன் (திரைப்படம்)|தீபன்]]'' சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப் பனை) விருது வென்றது.<ref name="2015Cannes">{{cite web |url=http://www.festival-cannes.com/en/article/61306.html |title=2015 Official Selection |accessdate=16 ஏப்ரல் 2015 |work=Cannes}}</ref><ref>{{cite web|url=http://www.festival-cannes.fr/en/article/61347.html|title=Screenings Guide|work=Festival de Cannes|date=6 மே 2015|accessdate=8 மே 2015}}</ref><ref>{{cite web |url=http://www.hollywoodreporter.com/news/cannes-2015-winners-announced-797340 |title=Cannes: 'Dheepan' Wins the Palme d'Or |author=Rebecca Ford |date=24 மே 2015 |accessdate=24 மே 2015 |work=The Hollywood Reporter}}</ref><ref name="Audiard">{{cite web |url=http://www.bbc.co.uk/news/entertainment-arts-32867228 |title=Cannes Palme d'Or awarded to French film Dheepan |accessdate=25 May 2015|work=பிபிசி}}</ref><ref name="bbctamil">{{cite web | url=http://www.bbc.com/tamil/arts_and_culture/2015/05/150524_deebanfilm | title=தீபன்: கான்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை | work=[[பிபிசி தமிழோசை|பிபிசி தமிழ்]] | date=25 மே 2015 | accessdate=25 மே 2015}}</ref>
172

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3020627" இருந்து மீள்விக்கப்பட்டது