"இந்தியாவின் விடுதலை நாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
[[File:இந்திய சுதந்திர தினம்.jpg|thumb|இந்திய சுதந்திர தினம்]]
 
*ஒவ்வோர்'''இந்திய விடுதலை நாள்''' ஒவ்வொரு ஆண்டும் [[ஆகஸ்ட் 15]] ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் [[பிரித்தானியப் பேரரசு|பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து]] விடுதலை அடைந்து தனி [[இந்திய ஒன்றியம்|விடுதலை நாடானதை]] குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் [[இந்திய தேசியக் கொடி|தேசியக்கொடி]] ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.<ref>PTI (15 August 2013). [http://www.thehindu.com/news/national/manmohan-first-pm-outside-nehrugandhi-clan-to-hoist-flag-for-10th-time/article5025367.ece "Manmohan first PM outside Nehru-Gandhi clan to hoist flag for 10th time"]. ''[[தி இந்து]]''. Retrieved 30 August 2013.</ref>
'''இந்திய விடுதலை நாள்'''
*ஒவ்வோர் ஆண்டும் [[ஆகஸ்ட் 15]] ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் [[பிரித்தானியப் பேரரசு|பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து]] விடுதலை அடைந்து தனி [[இந்திய ஒன்றியம்|விடுதலை நாடானதை]] குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் [[இந்திய தேசியக் கொடி|தேசியக்கொடி]] ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.<ref>PTI (15 August 2013). [http://www.thehindu.com/news/national/manmohan-first-pm-outside-nehrugandhi-clan-to-hoist-flag-for-10th-time/article5025367.ece "Manmohan first PM outside Nehru-Gandhi clan to hoist flag for 10th time"]. ''[[தி இந்து]]''. Retrieved 30 August 2013.</ref>
*இந்த நாளில் [[இந்தியப் பிரதமர்]] [[தில்லி]] [[செங்கோட்டை (டெல்லி கோட்டை )|செங்கோட்டையில்]] தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.
 
*ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.<ref>{{cite web|url=http://indiatoday.intoday.in/story/intelligence-warns-of-terror-strike-in-delhi-ahead-of-independence-day/1/456280.html |title=Terror strike feared in Delhi ahead of Independence Day : MM-National, News – India Today |publisher=Indiatoday.intoday.in |date=5 August 2015 |accessdate=13 August 2015}}</ref><ref>{{cite web|url=http://www.ibtimes.co.in/69th-independence-day-security-tightened-red-fort-terror-threat-looms-large-modi-642738 |title=69th Independence Day: Security Tightened at Red Fort as Terror Threat Looms Large on PM Modi |publisher=Ibtimes.co.in |date=28 February 2015 |accessdate=13 August 2015}}</ref>
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3020704" இருந்து மீள்விக்கப்பட்டது