தேவி உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
 
வரிசை 1:
[[File:Durga_Mahisasuramardini.JPG|right|200pxthumb|மஹாதேவி]]
'''தேவி உபநிஷதம்''' ([[சமசுகிருதம்|சமஸ்கிருதம்]] : देवी उपनिषत्, [[ஆங்கிலம்]]:Devi Upanishad), இந்து மதத்தின் உபநிஷதங்களில் சிறிய ஒன்றாகும்.{{Sfn|Ramamoorthy|Nome|2000|p=19}} இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட உரைகளைக் கொண்டுள்ளது. [[அதர்வண வேதம்|அதர்வண வேதத்துடன்]] இணைக்கப்பட்டுள்ள 19 உபநிஷங்களில் ''தேவி உபநிஷதமும்'' ஒன்றாகும். இது எட்டு சக்தி உபநிடதங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது வேதாந்த இலக்கியத் தொகுப்பின் ஒரு பகுதியாகும். தேவி உபநிஷதம் இந்து மதத்தின் தத்துவக் கருத்துக்களை முன்வைக்கிறது.
 
வரிசை 10:
 
==வரலாறு ==
[[File:The Hindu Goddess Durga LACMA M.84.124.1 (1 of 4).jpg|thumb|11 ஆம் நூற்றாண்டில் நேபாளத்தில் தேவி உபநிஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவி சிற்பத்திலும் ஓவியங்களிலும் காணப்படுகிறது]]
டிரினிட்டி பல்கலைக்கழகத்தின் மத பேராசிரியரான ''சீவர் மெக்கன்சி பிரவுன்'' இந்த முக்கியமான தாந்த்ரீக மற்றும் சக்தி உரை (தேவி உபநிடதம்) பொ.ச. ஒன்பதாம் மற்றும் பதினான்காம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இயற்றப்பட்டிருக்கலாம் என்கிறார்.<ref>[https://new.trinity.edu/faculty/c-mackenzie-brown C Mackenzie Brown] {{Webarchive|url=https://web.archive.org/web/20160609235519/https://new.trinity.edu/faculty/c-mackenzie-brown |date=2016-06-09 }} Trinity University, Department of Religion, Texas (2015)</ref>{{Sfn|Brown|1998|pp=25-26}} மொத்தமுள்ள 108 உபநிஷதங்களில் 81 ஆவதாக பட்டியலிடப்பட்டுள்ளது.{{Sfn|Deussen| Bedekar | Palsule (tr.)|1997|pp=557}}{{Sfn|Knapp|2005|p=475}} தேவி உபநிஷதம் ஐந்து ''அதர்வஷிராஸ்'' உபநிஷதங்களின் ஒரு பகுதியாகும். அவை ஒவ்வொன்றும் கணபதி, நாராயணா, ருத்ரா, சூர்யா மற்றும் தேவி ஆகிய ஐந்து முக்கிய தெய்வங்கள் அல்லது சன்னதிகளின் (பஞ்சாயத்தானன்) பெயரிடப்பட்டுள்ளன. இவற்றின் தத்துவங்கள் திரிபுரா உபநிஷத், பஹ்ரிச்சா உபநிஷத், மற்றும் குஹயாகல உபநிஷத் ஆகியவற்றிலும் காணப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/தேவி_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது