ஐக்கிய அமெரிக்க மூப்பவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 45:
}}
 
'''ஐக்கிய அமெரிக்க மூதவைமூப்பவை''' அல்லது '''செனட்''' ([[ஆங்கிலம்]]: United States Senate) என்பது அமெரிக்க [[ஐக்கிய அமெரிக்கப் பேரவை]]யின் மேலவையாகும். இங்கு ஐக்கிய அமெரிக்காவின் 50 மாகாணங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் இரண்டு உறுப்பினர்கள் என்று மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு செனட்டர் ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். 1/3 பகுதி செனட்டர்களின் பதவிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். 1789 முதல் 1913 வரை செனட் உறுப்பினர்கள் அந்தந்த மாகாண சட்டமன்றங்களால் நியமிக்கப்பட்டு வந்தனர். 1913இல் 17ஆவது சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, செனட் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
 
[[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|அரசியலமைப்பின்]] [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் முதலாம் கட்டுரை|முதலாம் கட்டுரை]]யின் படி [[ஐக்கிய அமெரிக்க சார்பாளர்களை அவை|கீழவையவிட]] மேலவையில் சில உரிமைகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_அமெரிக்க_மூப்பவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது