கோவை சரளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
| occupation = [[நடிகை]], தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்
}}
'''கோவை சரளா''' (பிறப்பு: ஏப்ரல் 7, 1962) இவர் 4 சகோதரி 1 சகோதரன் கோவை சரளா உடன்பிறப்புகள் உண்டு . முக்கியத் துணை வேடங்களில் நடிக்கும் ஒரு [[இந்தியா|இந்திய]]த் திரைப்பட [[நடிகை]], மற்றும் நகைச்சுவை நடிகை ஆவார். 25 ஆண்டு திரைப்பட வாழ்க்கையில், சரளா 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.<ref>http://www.thehindu.com/arts/cinema/article2782975.ece</ref> இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/10733.html|title=Tamil Nadu announces film awards for three years|publisher=indiaglitz.com|accessdate=2009-10-19}}</ref> மற்றும் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான [[நந்தி விருது]]<ref>http://www.idlebrain.com/news/2000march20/nandiawards2003.html</ref> ஆகியவற்றை முறையே [[பூவெல்லாம் உன் வாசம்]] (2001) மற்றும் ஒரி நீ பிரேம பங்கரம் கனு (2003) ஆகிய படங்களில் அவரது நடிப்புக்காக வென்றுள்ளார்.
 
==திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கோவை_சரளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது