"பள்ளர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

43 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
பள்ளர் மறுபெயர் தேவேந்திர குல வேளாளர்
(பள்ளர் மறு பெயர் தேவேந்திர குல வேளாளர்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(பள்ளர் மறுபெயர் தேவேந்திர குல வேளாளர்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
|religions = [[இந்து]], [[கிறிஸ்துவம்]]<ref>{{cite book | title=The Saint in the Banyan Tree: Christianity and Caste Society in India | publisher=University of California Press | author=Mosse, David | year=2012 | pages=385 | isbn=0520273494}}</ref>
}}
'''பள்ளர்''' (''Pallar'') அல்லது '''மள்ளர்''' (தேவேந்திர குல வேளாளர்) எனப்படுவோர் [[தென்னிந்தியா]]வில், தென் தமிழகத்தில் வாழுகின்ற ஒரு [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல்]] சமூகத்தினர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு, [[கர்நாடகா]], [[கேரளா]] மற்றும் [[இலங்கை]] ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
 
[[தமிழகம்|தமிழகத்தில்]] பள்ளர், வாய்காரர், காலாடி, மூப்பன், குடும்பன், [[பண்ணாடி]], தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=664616</ref> இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள்.என்பதால் எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.<ref>[http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=817&rid=43|மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!]</ref><ref>[http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=844&rid=45|குடும்பம் உருவான வரலாறு!]</ref><ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/panel-to-consider-plea-to-rename-pallar-as-mallar/article2922344.ece</ref> பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர். கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற இந்த சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.<ref>புதிய தமிழகம் 05/12/2015, பேரணி அறிவிப்பு</ref>
 
# தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)
3

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3021439" இருந்து மீள்விக்கப்பட்டது