3
தொகுப்புகள்
(பள்ளர் மறுபெயர் தேவேந்திர குல வேளாளர்) அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
(பள்ளர் மறு பெயர் தேவேந்திர குல வேளாளர்) அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்களும் உள்ளன. இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர்.
தேவேந்திர குல வேளாளர் எனப்படுவோர் மருதநில மக்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பள்ளர்களுக்கு முதல் மரியாதையும் தேர் இழுக்கும் உரிமையும் உண்டு.விவசாயத்தை உருவாக்கிய மக்கள் என்பதால் வருடம் ஒரு முறை தமிழகத்தில் அதிக பகுதிகளில் நாற்று நடவு திருவிழா பள்ளர்களால் கொண்டாடப்படுகிறது.பள்ளர் இன மக்களை பற்றி முக்கூடர் பள்ளு என்ற இலக்கிய பாடல் உள்ளது.
ாா
== மள்ளர் என்பதன் பொருள் ==
|
தொகுப்புகள்